குழந்தையின் படத்தை வெளியிட்டு பெயரையும் அறிவித்த விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா ஜோடி

விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு கடந்த மாதம் 11-ந்தேதி பெண் குழந்தை பிறந்த நிலையில், அக்குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மகளின் பெயர் மற்றும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட அனுஷ்கா சர்மா

நடிகை அனுஷ்கா சர்மா முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்த அனுஷ்கா

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் அனுஷ்கா, பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்து இருக்கிறார்.
பெண் குழந்தை பிறந்ததையொட்டி வீராட் கோலிக்கு மேலும் விளம்பரங்கள் அதிகரிப்பு

வீராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண்குழந்தை பிறந்ததையொட்டி பல்வேறு விளம்பர நிறுவனங்கள் அவரை மொய்த்துள்ளன.
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு பெண் குழந்தை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி- பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
தீவிர ஆன்மீக பயணத்தில் பிரபல நடிகை... திருமணத்திற்கு வேண்டுதலா?

பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரபல நடிகை தற்போது தீவிர ஆன்மீக பயணத்தில் நண்பர்களுடன் ஈடுபட்டுள்ளார்.
0