iFLICKS தொடர்புக்கு: 8754422764

குறட்டையை கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தை அறிமுகம்

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் மனிதர்கள் உறங்கும் போது குறட்டை விடுவதை தானாக கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தையை அறிமுகம் செய்துள்ளது.

ஜனவரி 09, 2018 14:55

சர்ச்சையை கிளப்பும் ஸ்பெக்டர்: சிக்காமல் தப்பிப்பது எப்படி?

ஸ்பெக்டர் மற்றும் மெல்ட்டவுன் பாதுகாப்பு குறைபாடு கம்ப்யூட்டர் துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இவற்றில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஜனவரி 07, 2018 12:16

ஏர்டெல் வழங்கும் 5ஜிபி இலவச டேட்டா: ஏர்டெல் அறிவிப்பு

ஏர்டெல் பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மாதம் 5 ஜிபி அளவு டேட்டாவை இலவசமாக வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.

ஜனவரி 06, 2018 13:27

ரூ.93க்கு அன்லிமிட்டெட் டேட்டா, 1 ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா

ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து ஐடியா செல்லுலார் நிறுவனமும் குறைந்த விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

ஜனவரி 05, 2018 12:20

ஐ.வி.ஆர். மூலம் மொபைல் சிம் - ஆதார் இணைப்பது எப்படி?

மொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண் இணைக்கும் வழிமுறை முன்பு இருந்ததை விட எளிமையாக்கப்பட்டுள்ளது. இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஜனவரி 04, 2018 11:29

ஃபேஸ்புக் பட்டியலில் முதலிடம்: பா.ஜ.க அசத்தல்

ஃபேஸ்புக் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் அரசு அமைப்பு, அரசாங்க துறை மற்றும் அரசியல் கட்சிகளின் பிரபல தன்மை சார்ந்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜனவரி 03, 2018 15:37

கூகுள் ஹோம் மினி: வைரலாகும் இத்தாலிய பாட்டி

கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கரை வியப்புடன் பயன்படுத்தும் இத்தாலிய பாட்டியின் வீடியோ யூடியூப் டிரென்ட் ஆகியுள்ளது.

ஜனவரி 02, 2018 13:41

ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் பெறும் சியோமி Mi A1

சியோமி நிறுவனத்தின் முதல் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் Mi A1 ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.

டிசம்பர் 31, 2017 12:54

தவறுதலாக வழங்கப்பட்ட வாட்ஸ்அப் அம்சம்: விரைவில் வெளியாகலாம் என தகவல்

விண்டோஸ் போன் இயங்குதளங்களுக்கான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் தவறுதலாக புதிய அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது.

டிசம்பர் 30, 2017 11:19

வழக்கு தொடர்ந்ததும் வழிக்கு வந்த ஆப்பிள்

ஐபோன்களின் வேகம் சார்ந்த விவகாரத்தில் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் ஆப்பிள் பேட்டரி மாற்றுவதற்கான கட்டணங்களை குறைப்பதாக அறிவித்துள்ளது.

டிசம்பர் 29, 2017 11:48

ஒரு ஐபோனிற்கு ரூ.9000 வரை லாபம்: ஆப்பிள் அதிரடி

ஐபோன் விற்பனை குறித்து சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையில், அந்நிறுவனம் விற்பனை செய்யும் ஒரு ஐபோனிற்கு ரூ.9000 வரை லாபம் ஈட்டுவது தெரியவந்துள்ளது.

டிசம்பர் 28, 2017 12:58

மொபைல் போன், லேப்டாப் வேகம் குறைகிறதா? காரணம் இதுதான்!

மொபைல் போன் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களின் வேகம் திடீரென குறைந்தால் சைபர் துறை திருடர்களும் காரணமாக இருக்கலாம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 27, 2017 13:33

ஜியோ புத்தாண்டு சலுகை அறிவிப்பு

ஜியோ வழங்கி வந்த மும்மடங்கு கேஷ்பேக் சலுகை நிறைவுற்றதை தொடர்ந்து புதிய சலுகையை தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ அறிவித்துள்ளது.

டிசம்பர் 26, 2017 11:09

பழைய ஐபோன்களின் வேகம் குறைய இதான் காரணம்!

ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் சிலர் தங்களது சாதனத்தின் வேகம் குறைவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

டிசம்பர் 20, 2017 13:44

ஃபேஸ்புக் அப்டேட்: ஸ்னூஸ் அம்சம் அறிமுகம்

ஃபேஸ்புக் தளத்தில் புதிய ஸ்னூஸ் பட்டன் வரும் வாரங்களில் அனைவருக்கும் வழங்கப்பட இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 17, 2017 10:08

இந்தியாவில் கூகுள் மேப்ஸ் கோ செயலி அறிமுகம்

கூகுள் ஃபைல்ஸ் கோ செயலியை தொடர்ந்து கூகுள் மேப்ஸ் கோ செயலியை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

டிசம்பர் 16, 2017 15:26

பெயர் மட்டும் தான் பிட்காயின்: ஆனால்..?

இணையத்தில் சமீப காலங்களில் அதிகம் பேசப்படும் பிட்காயின் என்றால் என்ன, இதை வைத்து என்ன செய்ய முடியும், இது எங்கிருந்து வந்தது, இதனை கண்டறிந்தது யார்,...?

டிசம்பர் 13, 2017 10:27

மொபைல் டவுன்லோடு வேகம்: 109-வது இடத்தில் இந்தியா

சர்வதேச மொபைல் டவுன்லோடு வேகத்தில் இந்தியா 109-வது இடத்தில் இருப்பதாக ஊக்லா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 12, 2017 13:07

நீங்கள் தவறவிட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தவறவிட்டு, மீண்டும் கிடைக்கவில்லையா? அதில் உள்ள உங்களின் தனிப்பட்ட தகவல்களை அழிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

டிசம்பர் 10, 2017 12:14

பிரபலங்களை கூகுள் செய்தால் இன்ப அதிர்ச்சி: அசத்தும் கூகுள்

கூகுள் தேடல்களை மேலும் சுவாரஸ்யமாக்கும் நோக்கில் புதிய அம்சத்தை கூகுள் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

டிசம்பர் 09, 2017 13:09

விரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப்

வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் விரைவில் வெளியிட ஏதுவாக சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 08, 2017 16:02

5