iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த சாம்சங்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் பிரீமியம் பிரிவில் ஆப்பிள் மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி சாம்சங் முதலிடம் பிடித்துள்ளது.

ஏப்ரல் 28, 2018 13:30

என்ட்ரி லெவல் 2018 ஐபோன் சுவாரஸ்ய தகவல்கள்

ஆப்பிள் 6.1 இன்ச் ஐபோன் சார்ந்த புதிய தகவல்களை ஐபோன் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 27, 2018 15:59

புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்

கூகுளின் ஜிமெயில் சேவையில் பல்வேறு புதிய வசதிகள் சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட நிலையில், இவை வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகின்றன.

ஏப்ரல் 26, 2018 09:53

அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார்ஸ் திரைப்பட டிக்கெட்களை இலவசமாக வழங்கும் ஒன்பிளஸ்

மார்வல் ஸ்டூடியோஸ் உடனான கூட்டணியை அறிவித்த ஒன்பிளஸ், அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார்ஸ் திரைப்படத்திற்கான டிக்கெட்களை இலவசமாக வழங்குகிறது.

ஏப்ரல் 24, 2018 10:12

பிளிப்கார்டில் அதிக பங்குகளை வாங்கும் வால்மார்ட்

இந்தியாவின் பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட்-இல் சுமார் 51% பங்குகளை வால்மார்ட் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 21, 2018 15:03

ஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி?

ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு செயலியில் மொபைல் நம்பர் ரீசார்ஜ் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 19, 2018 11:34

விரைவில் இந்தியா வரும் சியோமி பட்ஜெட் ஸ்மார்ட்போன்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 18, 2018 13:53

பயனருக்கு தெரியாமல் புதிய பஞ்சாயத்து - ஃபேஸ்புக் மீது மற்றொரு வழக்கு

முக அங்கீகார தொழில்நுட்ப பயன்பாடு விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக் மீது புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஏப்ரல் 17, 2018 14:24

வாட்ஸ்அப்பில் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்ட புது அம்சம்

வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 17, 2018 10:06

ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மன அழுத்தம் ஏற்படும் - ஆய்வில் தகவல்

ஸ்மார்ட்போன் பயன்பாடு குறி்த்து மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 16, 2018 12:02

ஆன்ட்ராய்டு பாதுகாப்பு அப்டேட் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் வழங்கும் விவகாரத்தில் பல்வேறு நிறுவனங்கள் பயனர்களை ஏமாற்றி வருவது தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 13, 2018 11:37

அந்த மாதிரி ஆப் டெவலப்பர்களை கண்டுபிடித்தால் ஊக்கத்தொகை வழங்கும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் பயனர் தகவல்களை ரகசியமாக சேகரிக்கும் ஆப் டெவலப்பர்களை கண்டறிவோருக்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 11, 2018 14:10

உங்க ஃபேஸ்புக் தகவல்கள் திருடப்பட்டதா, தெரிந்து கொள்வது எப்படி?

ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்கள் ரகசியமாக மற்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்ட விவகாரம் அம்பலமாகி இருக்கும் நிலையில், உங்களின் ஃபேஸ்புக் டேட்டா திருடப்பட்டதை கண்டறிவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

ஏப்ரல் 10, 2018 16:56

வாட்ஸ்அப் என்றைக்கும் இதை செய்யாது

ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் குறுந்தகவல்களை சேகரிப்பது குறித்த வல்லுநர்களின் கருத்துக்களுக்கு பதில் அளித்துள்ளது.

ஏப்ரல் 08, 2018 10:53

ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானங்களில் ஜியோ சர்ப்ரைஸ்

ஐபிஎல் 2018 கிரிகெட் போட்டிகள் நடைபெற இருக்கும் மைதானங்களில் ஏர்டெல் போன்றே அதிநவீன தொழில்நுட்பம் மூலம் அதிவேக 4ஜி டேட்டா வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது.

ஏப்ரல் 07, 2018 11:39

வாட்ஸ்அப் அப்டேட் வழங்கும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லாக்டு ஆடியோ ரெக்கார்டிங் அம்சம் புதிய பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 06, 2018 11:04

ரிலையன்ஸ் ஜியோ ஐபிஎல் 2018 சலுகைகள் அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஐபிஎல் 2018 கிரிகெட் தொடரை முன்னிட்டு பயனர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 05, 2018 09:54

இஸ்ரேலில் இப்படி தான் வாட்ஸ்அப் பயன்படுத்தனுமா?

இஸ்ரேல் நாட்டில் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் வாட்ஸ்அப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ளவர்கள் இப்படி தான் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனராம்.

ஏப்ரல் 04, 2018 10:46

கிளிக் செய்தால் அதிரடி தள்ளுபடி வழங்கும் சியோமி

சியோமி Mi ஃபேன் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் சியோமி சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடி, சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஏப்ரல் 03, 2018 10:07

சக்திவாய்ந்த சிப்செட் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என தகவல்

சியோமி நிறுவனம் மீடியாடெக் ஹீலியோ P60 சிப்செட் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 01, 2018 15:35

ஜியோ பிரைம் சந்தாவை ஒரு வருடத்திற்கு இலவசமாக நீட்டிப்பது எப்படி?

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா இன்றுடன் நிறைவுற இருப்பதை தொடர்ந்து பிரைம் சந்தாவை மேலும் ஒரு வருடத்திற்கு இலவசமாக நீட்டிப்பது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

மார்ச் 31, 2018 10:28

5