iFLICKS தொடர்புக்கு: 8754422764

புதிய நிறத்தில் விற்பனை செய்யப்படும் சியோமி Mi A1

சியோமி நிறுவனத்தின் சியோமி Mi A1 ஆண்ட்ராய்டு ஓன் ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி Mi A1 முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 21, 2017 10:42

அதிரடி சிறப்பம்சங்களுடன் தயாராகும் சாம்சங் கேலக்ஸி S9

சாம்சங் 2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அந்தவகையில் இம்முறை வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 19, 2017 10:28

இணையத்தில் வெளியான கேலக்ஸி A 2018 ஸ்மார்ட்போன்கள்

பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அடுத்த தலைமுறை கேலக்ஸி A 2018 ஸ்மார்ட்போன்களை சாம்சங் வெளியிட இருக்கும் நிலையில் இவற்றின் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவம்பர் 18, 2017 14:28

சாம்சங் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ்: வெளியீட்டு தகவல்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நவம்பர் 17, 2017 14:54

ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் அறிமுகமானது: விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5T ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகமானது. 6.01 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 17, 2017 10:48

வெளியீட்டிற்கு முன் இணையத்தில் கசிந்த ரெட்மி நோட் 5 டீசர்

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படாத நிலையில், இதன் டீசர் சீன வலைத்தளம் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ளது.

நவம்பர் 16, 2017 14:08

24 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட விவோ வி7 ஸ்மார்ட்போன் அறிமுகம்

24 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட விவோ நிறுவனத்தின் வி7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விவோ வி7 அடுத்த வாரம் வெளியிடப்பட இருக்கிறது.

நவம்பர் 16, 2017 13:19

டூயல் கேமரா, 6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. டூயல் பிரைமரி கேமரா மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 15, 2017 13:12

புதுவரவு: டூயல் பிரைமரி கொண்ட மோட்டோ X4 ஸ்மார்ட்போன்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ X4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் மோட்டோ X4 முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 14, 2017 10:46

ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட்போன்: நவம்பர் 15-இல் வெளியாகும் என தகவல்

ஜியோணி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் முழு தகவல்களை பார்ப்போம்.

நவம்பர் 12, 2017 13:07

சாம்சங் கேலக்ஸி A (2018) இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல்

சாம்சங் கேலக்ஸி S8 மாடல்களை போன்றே கேலக்ஸி A (2018) ஸ்மார்ட்போன்களிலும் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நவம்பர் 11, 2017 10:47

தலைசிறந்த அம்சங்கள் நிறைந்த பிளிப்கார்ட் பில்லியன் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 10, 2017 15:21

கைரேகை ஸ்கேனர் கொண்ட பட்ஜெட் ரக பானாசோனிக் ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்தியாவில் பானாசோனிக் நிறுவனத்தின் எலுகா I5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜி வோல்ட்இ, கைரேகை ஸ்கேனர் கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 09, 2017 11:30

விவோ நிறுவனத்தினன் வி79 ஸ்மார்ட்போன் வெளியானது

விவோ நிறுவனத்தின் புதிய வி79 ஸ்மார்ட்போன் சத்தமில்லாமல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 08, 2017 15:09

ஹுவாய் பேன்ட் 2, பேன்ட் 2 ப்ரோ மற்றும் ஃபிட் வாட்ச் இந்தியாவில் வெளியானது

இந்தியாவில் ஹூவாய் நிறுவனத்தின் மூன்று ஃபிட்னஸ் சாதனங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பேன்ட் 2, பேன்ட் 2 ப்ரோ மற்றும் ஃபிட் வாட்ச் என மூன்று சாதனங்கள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 08, 2017 13:39

அதிரடி விலையில் டிசம்பரில் வெளியாகும் ஹானர் 7X

ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஹானர் 7X ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 07, 2017 12:30

3 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 5 ஸ்மார்ட்போன் வெளியானது

எச்எம்டி குளோபல் நிறுவனம் 3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 5 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 07, 2017 10:27

சீன வலைத்தளத்தில் கசிந்த ஒன்பிளஸ் 5T: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் புகைப்படம் சீன வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இம்முறை வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 05, 2017 15:45

ஃபுல் ஸ்கிரீன் AMOLED டிஸ்ப்ளே கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

ஒப்போ நிறுவனம் ஃபுல் ஸ்கிரீன் AMOLED டிஸ்ப்ளே கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 03, 2017 12:33

எச்டிசி யு11 லைஃப் மற்றும் யு11+ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

எச்டிசி நிறுவனத்தின் யு11 லைஃப் மற்றும் யு11+ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எச்டிசியின் சென்ஸ் மென்பொருள் வசதி கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 03, 2017 10:51

இந்தியாவில் ஹானர் ஹால்லி 4 பிளஸ் அறிமுகம்

இந்தியாவில் ஹானர் ஹல்லி 4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 02, 2017 13:09

5