iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் பிளாக்பெரி கீ2

பிளாக்பெரி நிறுவனத்தின் கீ2 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மே 12, 2018 13:44

கூகுள் பிக்சல் 3, பிக்சல் ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டு விவரங்கள்

கூகுளின் 2018 பிக்சல் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் மர்மமாக இருந்த நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்களை எவான் பிளாஸ் வெளியிட்டிருக்கிறார்.

மே 11, 2018 12:04

விரைவில் வெளியாகும் சாம்சங் எஸ் சீரிஸ் லைட் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் சீரிஸ் லைட் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே 10, 2018 15:53

சத்தமில்லாமல் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி நோட் 9

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் குறித்த தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

மே 10, 2018 11:33

ஜிமெயிலில் நம் வேலையை வெகுவாக குறைக்கும் புதிய அம்சம் அறிமுகம்

கூகுளின் ஜிமெயில் சேவையில் விரைவில் ஸ்மார்ட் கம்போஸ் எனும் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனத்தின் I/O 2018 விழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 09, 2018 10:28

சீன வலைத்தளத்தில் லீக் ஆன ரெட்மி எஸ்2

சியோமி நிறுவனத்தின் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், ஆன்லைன் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மே 08, 2018 11:02

1100 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி திட்டம் விரைவில் வெளியாக இருப்பதாகவும், இதில் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 1100 ஜிபி அளவு இலவச டேட்டா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மே 06, 2018 10:12

இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 முன்பதிவு துவங்கியது

இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மே 11-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

மே 05, 2018 14:32

பட்ஜெட் விலையில் அசுஸ் சென்ஃபோன் லைவ் எல்1 அறிமுகம்

அசுஸ் நிறுவனத்தின் சென்ஃபோன் லைவ் எல்1 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மே 04, 2018 12:18

சியோமி Mi மியூசிக் இந்தியாவில் வெளியானது

சியோமி நிறுவனத்தின் Mi மியூசிக் ஆப் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஹங்காமா மியூசிக் இன்டகிரேஷன் செய்யப்பட்டிருக்கும் புதிய ஆப் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மே 03, 2018 13:34

அசத்தல் அம்சங்களுடன் கூல்பேட் நோட் 6 இந்தியாவில் வெளியானது

கூல்பேட் நிறுவனத்தின் நோட் 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மே 02, 2018 14:41

சியோமி எஸ்2 வீடியோ லீக்ஸ்

சியோமி நிறுவனத்தின் எஸ்2 ஸ்மார்ட்போன் சீன வலைத்தளத்தில் கசிந்திருந்த நிலையில், ஸ்மார்ட்போனின் வீடியோ வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 29, 2018 10:37

மீண்டும் வெளியாகும் நோக்கியா N8

நோக்கியா நிறுவனத்தின் பிரபல மொபைல் போன்களில் ஒன்றான நோக்கியா N8 புதிய அம்சங்களுடன் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 28, 2018 15:46

சிவப்பு நிறத்தில் ஐபோன் 8 இந்தியாவில் வெளியானது

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 27, 2018 15:55

ஒன்பிளஸ் 6 அவென்ஜர்ஸ் எடிஷன் வெளியீட்டு தேதி

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்விலேயே ஒன்பிளஸ் 6 அவென்ஜர்ஸ் எடிஷன் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஏப்ரல் 26, 2018 11:11

மூன்று கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் P20 ப்ரோ மற்றும் ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 24, 2018 15:09

மே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 22, 2018 12:19

விரைவில் அமேசானில் ஒன்பிளஸ் 6

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6 அமேசான் வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஏப்ரல் 21, 2018 13:31

மிக விரைவில் புதிய ஐபோன் வெளியிடும் ஆப்பிள்?

ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அந்நிறுவனம் புதிய ஐபோனினை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 22, 2018 11:23

உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் - வெளியீடு மற்றும் முழு தகவல்கள்

உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடும் நிறுவனம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 18, 2018 16:39

புதிய நிறத்தில் அசத்தும் சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18, 2018 12:51

5