iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • ஆந்திராவில் இறந்த தமிழர்கள் 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிதியுதவி
  • ஆந்திராவில் இறந்த தமிழர்கள் 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிதியுதவி
  • |

கேலக்ஸி எஸ்9 சீரிஸ் புகைப்படம் வெளியானது

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்9 சீரிஸ் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.

ஜனவரி 27, 2018 11:19

ரூ.999க்கு 4ஜி ஸ்மார்ட்போன்: பிளிப்கார்ட் அதிரடி

வோடபோன் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் இணைந்து மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றன.

ஜனவரி 25, 2018 11:33

பிப்ரவரி 1-இல் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ X ஸ்மார்ட்போனின் புதிய டீசரை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

ஜனவரி 24, 2018 14:37

என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர்: விரைவில் வெளியிட ஆப்பிள் திட்டம்

ஆப்பிள் நிறுவனம் 13.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர் நோட்புக்-ஐ அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 23, 2018 16:47

ஏர்டெல் ரூ.149: பழைய சலுகை ஆனால் புதிய நன்மை

இந்திய டெலிகாம் சந்தையில் நிலவி வரும் விலை போட்டியில் ஏர்டெல், தனது பழைய திட்டத்தில் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது.

ஜனவரி 21, 2018 17:42

கூகுள் செயலியில் சுவாரஸ்ய அம்சம்: இந்தியாவில் அறிமுகம்

ஒரே மாதிரி தோற்றம் கொண்ட ஏழு பேர் உலகில் வாழ்ந்து வருகின்றனர் என்ற நம்பிக்கைக்கு ஏற்ப கூகுளின் புதிய அம்சம் இந்தியாவில் வழங்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி 20, 2018 13:11

மிலிட்டரி கிரேடு X சீரிஸ் ஸ்மார்ட்போன்: எல்ஜி அறிமுகம்

எல்ஜி நிறுவனத்தின் X சீரிஸ் மிலிட்டரி கிரேடு ஸ்மார்ட்போன் கொரியாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 19, 2018 15:26

ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு யூடியூப் இன்டகிரேஷன்: வாட்ஸ்அப் அறிவிப்பு

ஐபோன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு யூடியூப் இன்டகிரேஷன் வசதியை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது.

ஜனவரி 18, 2018 12:38

இணையத்தில் கசிந்த மோட்டோ இ5 ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ5 பட்ஜெட் ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் கசிந்திருக்கிறது.

ஜனவரி 17, 2018 10:48

விரைவில் வெளியாகும் மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மைக்ரோமேக்ஸ் வெளியிட்டிருக்கிறது.

ஜனவரி 16, 2018 11:39

நாய் குரைத்தாலும், உறுமினாலும் புரிந்து கொள்ளலாம்: ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அர்த்தம் புகட்டும் மற்றும் ஓர் கண்டுபிடிப்பு, நாய் குரைத்தலையும் மனிதர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக மொழி பெயர்க்க வழி செய்கிறது.

ஜனவரி 15, 2018 10:57

இணையத்தில் கேலக்ஸி S9 ரீடெயில் பாக்ஸ்: சிறப்பம்சங்கள் வெளியாகின

சாம்சங் நிறுவனத்தின் 2018 முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் கேலக்ஸி S9 ரீடெயில் பாக்ஸ் இணையத்தில் கசிந்துள்ளது.

ஜனவரி 13, 2018 09:40

மீண்டும் களமிறங்கும் நோக்கியா ஆஷா

நோக்கியாவின் ஆஷா பிராண்டு சாதனங்களை மீண்டும் வெளியிட எச்.எம்.டி. குளோபல் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 12, 2018 13:16

புதிய நிறத்தில் அசத்தும் ஒன்பிளஸ் 5T: இந்தியாவில் வெளியானது

ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 5T புதிய நிறத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 11, 2018 11:58

டூயல் செல்ஃபி கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

டூயல் செல்ஃபி கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி A8 பிளஸ் (2018) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 10, 2018 13:45

இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன்: விவோ அறிமுகம்

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஜனவரி 10, 2018 10:52

அசத்தல் அம்சங்களுடன் ஹெட்போன்கள்: சென்ஹெய்சர் அறிமுகம்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சி.இ.எஸ் 2018 விழாவில் சென்ஹெய்சர் நிறுவனத்தின் இரண்டு புதிய இயர்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

ஜனவரி 09, 2018 11:46

இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்?

இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

ஜனவரி 07, 2018 15:34

இரண்டு டிஸ்ப்ளேவுடன் வெளியாகும் ஸ்மார்ட்போன்

இந்தியாவில் இரண்டு டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை மெய்சூ நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 07, 2018 14:38

பட்ஜெட் விலையில் ஹானர் பேண்ட் A2: இந்தியாவில் அறிமுகம்

சீனாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் பேண்ட் A2 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 06, 2018 12:43

புதிய நிறத்தில் ஒன்பிளஸ் 5T வெளியீடு

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் வேரியன்ட் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஜனவரி 05, 2018 09:45

5