இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போனிற்கு ரூ. 2 ஆயிரம் விலை குறைப்பு

இந்திய சந்தையில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸருடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸருடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பிளாட் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் பிளாட் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
அதிரடி அம்சங்களுடன் புதிய சியோமி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 108MP பிரைமரி கேமராவுடன் சியோமி நிறுவனத்தின் எம்ஐ11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கும் வி

வி நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இணையத்தில் லீக் ஆன இரு நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள்

5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
அன்டர் டிஸ்ப்ளே செல்பி கேமராவுடன் உருவாகும் கூகுள் பிக்சல் 6

கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் அன்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பத்துடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் சில நாட்களில் வாட்ஸ்அப் இந்த ஸ்மார்ட்போன்களில் இயங்காது



வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்த லாவா மொபைல்ஸ்

லாவா நிறுவனத்தின் மேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
12.9 இன்ச் ஆப்பிள் ஐபேட் ப்ரோ வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
அக்டோபரில் அசத்திய ஏர்டெல்

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வி நிறுவனங்களை ஏர்டெல் முந்தி அசத்தி இருக்கிறது.
விரைவில் இந்தியா வரும் ரியல்மி கியூ2

ரியல்மி நிறுவனத்தின் புதிய கியூ2 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ரூ. 6999 விலையில் அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 மினி அறிமுகம்

ஹூவாமி நிறுவனத்தின் புதிய அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஐபோன்களில் ரகசிய அம்சம் வழங்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் வழங்கி இருக்கும் ரகசிய அம்சம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் சியோமி?

சியோமி நிறுவனம் மூன்றுவித மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரீமியம் விலையில் அறிமுகமாகும் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ?

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
குறைந்த விலை பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலை பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இணையத்தில் வெளியான ஒன்பிளஸ் 9 லைட் விவரங்கள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பட்ஜெட் விலையில் டைவா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்

டைவா நிறுவனத்தின் புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ரூ. 24,990 விலையில் இந்தியாவில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் வி20 2021 ஸ்மார்ட்போன் ரூ. 24,990 விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.