iFLICKS தொடர்புக்கு: 8754422764

வோடபோன் வோல்ட்இ மூலம் இலவச அழைப்புகள் - செயல்படுத்துவது எப்படி?

ரிலையன்ஸ் ஜியோ போன்றே வோடபோனின் நிறுவனத்திலும் வோல்ட்இ சேவைகளை கொண்டு இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

பிப்ரவரி 09, 2018 13:49

க்ரிப்டோகரென்சியில் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியானது

க்ரிப்டோகரென்சி எனப்படும் இணைய கள்ளப்பண சந்தையின் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கிறது.

பிப்ரவரி 09, 2018 12:45

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் வசதி: விரைவில் புது அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் யு.பி.ஐ. சார்ந்த பண பரிமாற்ற வசதி விரைவில் வழங்கப்பட இருப்பது தெரியவந்திருக்கிறது.

பிப்ரவரி 09, 2018 10:32

காதலர் தினத்தில் ரெட்மி நோட் 5

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் ரெட்மி நோட் 5, காதலர் தினத்தன்று இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 08, 2018 16:21

ரூ.500க்கு 4ஜி ஸ்மார்ட்போன்: விரைவில் வெளியீடு

ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக மலிவு விலையில் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 08, 2018 12:09

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி: பிளிப்கார்ட் அதிரடி

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு விற்பனையில் சாம்சங் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பிப்ரவரி 08, 2018 11:17

குறைந்த விலையில், நிறைந்த அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் பானசோனிக் நிறுவனத்தின் P100 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 08, 2018 10:07

வியக்க வைக்கும் சலுகைகளுடன் ஒன்பிளஸ் 5T ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் லாவா ரெட் நிற ஸ்பெஷல் எடிஷன் காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் விற்பனைக்கு வந்திருக்கிறது.

பிப்ரவரி 07, 2018 14:56

விரைவில் வாட்ஸ்அப் அப்டேட்: க்ரூப்களில் புதிய வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வரும் புதிய அம்சம் விரைவில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 07, 2018 13:05

பட்ஜெட் பிரிவில் கூடுதல் கவனம்: சாம்சங் அதிரடி திட்டம்

சாம்சங் நிறுவன பட்ஜெட் விலை சாதனங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், சாம்சங் அதிரடி திட்டம் வகுத்திருக்கிறது. இதற்கென புதிய தொழில்நுட்பத்தை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது.

பிப்ரவரி 07, 2018 11:17

அசத்தல் அம்சங்களுடன் அதிரடி விலையில் புதிய ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் இன்ஃபினிக்ஸ் மொபைல் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

பிப்ரவரி 07, 2018 10:16

அதிரடி அம்சங்களுடன் ஹெச்.டி.சி. யு11 பிளஸ் ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

ஹெச்.டி.சி. நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான யு11 பிளஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 06, 2018 15:13

சியோமி ரெட்மி 5: இந்திய வெளியீட்டு தேதி வெளியானது

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டிற்கான அழைப்பிதழ்களை வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 06, 2018 14:40

30 ஜிபி டேட்டா வழங்கும் புதிய திட்டம்: வோடபோன் அதிரடி

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய போஸ்ட்பெயிட் திட்டம் வோடபோன் ரெட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 06, 2018 13:19

இண்டர்நெட் பாதுகாப்பு தினம்: ஆன்லைன் பரிவர்த்தனைக்கு நறுக் டிப்ஸ்

சர்வதேச இண்டர்நெட் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது பாதுகாப்பாக இருக்க முக்கிய டிப்ஸ்களை தொடர்ந்து பார்ப்போம்.

பிப்ரவரி 06, 2018 12:04

விவோ வி7 பிளஸ் காதலர் தின ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் வி7 பிளஸ் காலதர் தின ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 06, 2018 10:15

மூன்று பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்: விரைவில் வெளியிடும் ஹூவாய்

மூன்று பிரைமரி கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை ஹூவாய் நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 04, 2018 11:23

குறைந்த விலையில் சர்ஃபேஸ் லேப்டாப், சர்ஃபேஸ் புக் அறிமுகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் குறைந்த விலையில் சர்ஃபேஸ் லேப்டாப் மற்றும் சர்ஃபேஸ் புக் 2 சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

பிப்ரவரி 04, 2018 10:25

அமெரிக்க வலைத்தளத்தில் நோக்கியா ஸ்மார்ட்போன்: முழு விவரம்

நோக்கியா நிறுவனத்தின் புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் அமெரிக்க வலைத்தளத்தில் இருந்து கசிந்திருக்கிறது.

பிப்ரவரி 04, 2018 09:13

ஒப்போ எஃ5 ஸ்பெஷல் எடிஷன்: இந்தியாவில் வெளியானது

ஒப்போ நிறுவனத்தின் எஃப்5 ஸ்மார்ட்போன் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 04, 2018 06:51

புதுவித ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல்: அசத்தும் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச்

ஹூவாய் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில், அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்-இல் புதுவித ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட இருப்பது தெரியவந்திருக்கிறது.

பிப்ரவரி 03, 2018 14:56

5