iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மார்ச் 5,6,7 ஆம் தேதிகளில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள் மாநாடு
  • முதல்வர் தலைமையில் மார்ச் 5,6 மற்றும் 7-ம் தேதிகளில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு
  • முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மார்ச் 5,6,7 ஆம் தேதிகளில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள் மாநாடு
  • |
  • முதல்வர் தலைமையில் மார்ச் 5,6 மற்றும் 7-ம் தேதிகளில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு
  • |

பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இசட்2 ஃபோர்ஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 15, 2018 15:32

இந்தியாவில் 4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6 வெளியானது

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மாடலை வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 15, 2018 14:49

சாம்சங் எஸ்9 டீசரில் வெளியான முக்கிய தகவல்கள்

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டீசர் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

பிப்ரவரி 15, 2018 13:33

அசத்தல் அம்சங்களுடன் இணையத்தில் லீக் ஆன நோக்கியா 7 பிளஸ்

ஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கும் நிலையில், இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 15, 2018 12:29

ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக புதிய மேக்சிமம் பிரீபெயிட் திட்டத்தை பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

பிப்ரவரி 15, 2018 11:27

ரெட்மி நோட் 5 வாங்குவோருக்கு ரூ.2200 கேஷ்பேக் வழங்கும் ஜியோ

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ 100% கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.

பிப்ரவரி 15, 2018 10:22

அசத்தல் அம்சங்களுடன் சியோமி ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் வெளியானது

சியோமி நிறுவனத்தின் Mi டி.வி. 4 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே டி.வி. சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பிப்ரவரி 14, 2018 16:33

சியோமி ரெட்மி நோட் 5, ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியானது

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14, 2018 13:50

காதலர் தின ஸ்பெஷல் ஸ்மார்ட்போன்கள்

காதலர் தினத்தை முன்னிட்டு காதலுக்கான உலகளாவிய நிறத்தில் தங்களது ஸ்மார்ட்போன்களை ஸ்பெஷல் எடிஷன்களாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

பிப்ரவரி 14, 2018 11:46

ஜியோபோனிலும் ஃபேஸ்புக் பயன்படுத்தலாம்

ரிலையன்ஸ் ஜியோவின் மலிவு விலை ஜியோபோனில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

பிப்ரவரி 14, 2018 10:28

ஆப்பிள் ஐமேக் ப்ரோ இந்தியாவில் வெளியானது

ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு கம்ப்யூட்டரான ஐமேக் ப்ரோ இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

பிப்ரவரி 13, 2018 16:08

ராக்கெட் வேக இண்டர்நெட் வழங்கும் ஜியோஃபைபர் - விரைவில் வெளியீடு

ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் சேவையான ஜியோஃபைபர் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 13, 2018 13:04

ரூ.3,000 பட்ஜெட்டில் 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய அக்வா லயன்ஸ் T1 லைட் ஸ்மார்ட்போன் ரூ.3000 பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 13, 2018 11:40

ஏர்டெல் டிவியில் ஹாட்ஸ்டார் இலவசம்

பாரதி ஏர்டெல் மற்றும் ஹாட்ஸ்டார் இடையே ஏற்பட்டிருக்கும் புதிய ஒப்பந்தம், வாடிக்கையாளர்களுக்கு நன்மையை வழங்குகிறது.

பிப்ரவரி 13, 2018 10:50

நான்கு கேமராவுடன் அசத்தும் அசுஸ் ஸ்மார்ட்போன்

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அசுஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனும் அறிமுகமாக இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் நான்கு கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 11, 2018 13:12

காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன் விலையில் ரூ.12,000 தள்ளுபடி

கூகுளின் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்களுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 11, 2018 12:36

வியக்க வைக்கும் அம்சங்களுடன் விஎல்சி 3.0 வெளியானது

வி.எல்.சி. ஆண்ட்ராய்டு பிளேரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 3.0-வில் வழங்கப்பட்டு உள்ளது.

பிப்ரவரி 11, 2018 11:59

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்புவது எப்படி?

வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதள பதிப்புகளில் வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்பும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 11, 2018 10:37

நொடிகளில் ஜியோபோன் வாங்க மொபிகுவிக் போதுமாம்

ரிலையன்ஸ் ஜியோவின் ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்த 4ஜி ஃபீச்சர்போன்களை வாடிக்கையாளர்கள் மொபிகுவிக் செயலி மூலம் வாங்க முடியும்.

பிப்ரவரி 10, 2018 15:56

ஸ்கிரீன்ஷாட் எடுத்தால் போட்டுக்கொடுக்கும் இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வரும் புதிய அம்சம் இன்ஸ்டா ஸ்டோரிக்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்தால் ஸ்டோரி பதிவிட்டவரிடம் போட்டுக்கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 10, 2018 13:48

50 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது அதிகபட்சம் 50 சதவிகிதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 10, 2018 12:53

5