வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்த புதிய வசதி

வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அந்நிறுவனம் புதிய வசதியை வழங்குவதற்கான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. #WhatsApp #Apps
மீண்டும் மிரட்டும் வாட்ஸ்அப் கோல்டு

வாட்ஸ்அப் செயலியில் கோல்டு அம்சம் பற்றி விவரங்கள் மீண்டும் பரவ துவங்கி இருக்கிறது. முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதேபோன்ற தகவல் பரவியது. #Whatsappgold #Apps
மூன்று பிரைமரி கேமரா, நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே என அசத்தல் அம்சங்களுடன் உருவாகும் 2019 ஐபோன்கள்

2019 ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் வழங்க இருக்கும் புதுவித அம்சங்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #iPhone
ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லையென்றாலும் தகவல் எடுப்போம் - ஆய்வில் வெளியான பகீர் தகவல்

ஃபேஸ்புக் சேவையில் கணக்கு வைத்திருக்காத பயனர்களின் விவரங்களும் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. #Facebook #socialmedia
ஐபோன் விற்பனை சரிவு - ஊழியர்களுக்கு கடிதம் எழுதிய டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை சரிந்துள்ளதைத் தொடர்ந்து ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். #Apple #TimCook
இனி கூகுள் மேப்ஸ் செயலியிலும் குறுந்தகவல் அனுப்பலாம்

கூகுள் மேப்ஸ் செயலியில் குறுந்தகவல் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் மேப்ஸ் செயலியில் இருந்தபடி குறுந்தகவல்களை அனுப்ப முடியும். #GoogleMaps #message
மூன்று கேமராவுடன் உருவாகும் 2019 ஐபோன்

ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் மாடலின் கான்செப்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் புதிய ஐபோனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது. #iPhone #smartphone
ப்ளிப்கார்ட் விற்பனை - இந்த ஆண்டு அசத்திய ஸ்மார்ட்போன் பிராண்டுகள்

ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும் தலைசிறந்த மொபைல் போன் பிராண்டு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. #Flipkart #smartphone
ஆசிய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும நிறுவன தலைவரான முகேஷ் அம்பானி முதலிடத்தில் நீடிக்கிறார். #MukeshAmbani
வாடிக்கையாளர் விவரங்கள் வாரியிறைக்கப்பட்ட விவகாரம் - ஃபேஸ்புக் சொல்வது என்ன?

ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் விவரங்கள் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு முன் அனுமதியின்றி வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு ஃபேஸ்புக் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. #Facebook #socialmedia
நாளுக்கு நாள் பப்ஜி விளையாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் முழுக்க ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் சுமார் 20 கோடி பேர் டவுன்லோடு செய்து, தினமும் சுமார் மூன்று கோடி பேர் விளையாடும் மொபைல் கேம் பற்றி பார்ப்போம். #PUBGmobile #gaming
கூகுள் சர்ச் செய்தது குற்றமா? - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்

இணையத்தில் நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை இழந்த பெண்மணி கூகுள் சர்ச் அனுபவத்தை புலம்பி தவிக்கிறார். #Google #OnlineScam
யூடியூபில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ

வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் பிரபல வலைத்தளமான யூடியூபில் அதிகம் பேர் டிஸ்லைக் செய்த வீடியோ பற்றிய விவரங்களை பார்ப்போம். #YouTubeRewind2018
இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மெசேஜ் வசதி

இன்ஸ்டாகிராம் டைரக்ட் அம்சம் மேம்படுத்தப்பட்டு தற்சமயம் வாக்கி டாக்கி போன்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Instagram
ஃபேஸ்புக் லைவ் மூலம் பொருட்களை வாங்க புது வசதி

ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவையில் நேரலை வீடியோ மூலம் ஷாப்பிங் செய்ய புது வசதியை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. #Facebook
2019 இந்திய பொது தேர்தலுக்காக ஃபேஸ்புக் செய்யும் அதிரடி மாற்றங்கள்

ஃபேஸ்புக் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் 2019 இந்திய பொதுத் தேர்தலுக்காக அதிரடி மாற்றங்களை செய்ய இருக்கிறது. #Facebook
வேற லெவல் வசதிகள் - அசத்தும் போஸ் ஃபிரேம்ஸ் கண்ணாடி

வாய்ஸ் அசிஸ்டன்ட், மியூசிக், அழைப்புகளை மேற்கொள்வது என பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களுடன் போஸ் நிறுவனம் புது வகை கண்ணாடியை அறிமுகம் செய்திருக்கிறது. #boseframes
அணியக்கூடிய சாதனங்கள் விற்பனையில் ஆப்பிளை பின்தள்ளிய சீன நிறுவனம்

அணியக்கூடிய சாதனங்களுக்கான சர்வதேச சந்தையில் ஆப்பிளை பின்தள்ளி சீன நிறுவனம் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறது. #Xiaomi
ஆப்பிள் வாட்ச் 4ல் இ.சி.ஜி. வசதி

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் இ.சி.ஜி. எடுக்கும் வசதி வழங்கப்படுகிறது. #AppleWatch
ஃபோர்ப்ஸ் டெக் ஜாம்பவான்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பெண்கள்

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 50 அமெரிக்க டெக் ஜாம்பவான்கள் பட்டியலில் நான்கு இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். #Forbes
அசுஸ் நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

அசுஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும். #AsusRogphone