iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • ஆந்திராவில் இறந்த தமிழர்கள் 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிதியுதவி
  • ஆந்திராவில் இறந்த தமிழர்கள் 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிதியுதவி
  • |

யூடியூப் ஐ.ஓ.எஸ். மொபைல் செயலியில் மட்டும் 'டார்க் மோட்'

யூடியூப் டெஸ்க்டாப் போன்றே ஐ.ஓ.எஸ். மொபைல் செயலியிலும் டார்க் மோட் எனும் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது.

ஜனவரி 17, 2018 13:29

சீன நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்: வெளியீட்டு தகவல்கள்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ZTE கார்ப் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்த அறிவிப்பை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

ஜனவரி 15, 2018 13:35

அசர வைக்கும் அம்சங்களுடன் லேப்டாப், வயர்லெஸ் மவுஸ் அறிமுகம்

பிராஜக்ட் லிண்டா மற்றும் ஹைப்பர்ஃபிளக்ஸ் என இரண்டு புதிய தொழில்நுட்பங்களை ரேசர் நிறுவனம் சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்திருக்கிறது.

ஜனவரி 11, 2018 15:11

ஹெச்.பி. ஸ்பெக்டர் சீரிஸ் லேப்டாப்: சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம்

ஹெச்.பி. நிறுவனத்தின் இரண்டு புதிய லேப்டாப் மாடல்கள் அமெரிக்காவில் நடைபெறும் சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 09, 2018 13:07

அசத்தல் அம்சங்களுடன் சாம்சங் நோட்புக் 7 ஸ்பின் 2018 அறிமுகம்

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நோட்புக் 7 ஸ்பின் (2018) சாதனத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.

ஜனவரி 06, 2018 14:45

சாம்சங் கேலக்ஸி டேப் A7.0 இந்தியாவில் வெளியானது

சாம்சங் கேலக்ஸி டேப் A7.0 பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டேப்லெட் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஜனவரி 05, 2018 13:19

இந்தியர்கள் சராசரி டேட்டா பயன்பாடு - ரவி ஷங்கர் பிரசாத் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

இந்தியர்களின் மொபைல் டேட்டா பயன்பாடு பன்மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 04, 2018 13:29

அமேசானில் ஜியோபோன் விற்பனை?

ரிலையன்ஸ் ஜியோபோன் இரண்டாம் கட்ட விற்பனை குறித்து எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், அமேசான் தளத்தில் ஜியோபோன் விற்பனை செய்யப்பட்டது.

ஜனவரி 02, 2018 14:55

அதிரடி அம்சங்களுடன் ஹூவாய் மேட்புக் டி (2018) அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் மேட்புக் டி நோட்புக் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 28, 2017 14:32

ஃபேஸ்புக் அக்கவுண்ட் துவங்க ஆதார் கட்டாயம்?

ஃபேஸ்புக்கில் புதிதாக கணக்கு துவங்குவோர் தங்களின் உண்மையான பெயரை பயன்படுத்துவதை உறுதி செய்ய ஆதாரில் உள்ள பெயரை பதிவு செய்யக் கோரும் அம்சத்தினை சோதனை செய்து வருகிறது.

டிசம்பர் 27, 2017 15:57

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய வளைந்த மாணிட்டர் வெளியிட்ட சாம்சங்

உலகின் மிகப்பெரிய வளைந்த மாணிட்டர் சாதனத்தை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

டிசம்பர் 21, 2017 12:45

பத்து கோடி வாடிக்கையாளர்களை பெற்ற ஓபேரா நியூஸ் ரீடர்

ஒபேரா மினி மற்றும் ஓபேரா பிரவுசர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 20, 2017 12:41

இந்தியாவில் ட்விட்டர் மொமன்ட்ஸ் அம்சம் அறிமுகம்

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் தனது வாடிக்கையாளர்களுக்கு மொமன்ட்ஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து வருகிறது.

டிசம்பர் 17, 2017 12:34

விரைவில் இந்தியா வரும் ஐமேக் ப்ரோ: முழு தகவல்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் உயர் ரக ஐமேக் ப்ரோ டெஸ்க்டாப் விற்பனை அமெரிக்காவில் துவங்கியுள்ளதை தொடர்ந்து விரவைில் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 16, 2017 11:31

ட்விட்டர் த்ரெட்ஸ்: புதிய அப்டேட் முழு விவரம்

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் சமீபத்தில் சோதனை செய்து வந்த த்ரெட்ஸ் என்ற அம்சத்தை அதன் பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது.

டிசம்பர் 13, 2017 12:41

'இந்த அம்சம்' கொண்ட முதல் லேப்டாப்: அசுஸ் அதிரடி

அசுஸ் நிறுவனத்தின் புதிய லேப்டாப், ஸ்ன்படிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஜிகாபிட் எல்டிஇ வசதி கொண்ட உலகின் முதல் லேப்டாப் என்ற பெருமையை பெற்றுள்ளது.

டிசம்பர் 07, 2017 12:36

குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அறிமுகம்

சர்வதேச சந்தையில் பிரபலமான சிப்செட் தயாரிப்பு நிறுவனமான குவால்காம் தனது அடுத்த தலைமுறை ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

டிசம்பர் 06, 2017 12:11

குழந்தைகளுக்கான மெசன்ஜர் செயலி அறிமுகம்: முழு தகவல்கள்

குழந்தைகள் தங்களது பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்ப ஃபேஸ்புக் நிறுவனம் மெசன்ஜர் கிட்ஸ் எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

டிசம்பர் 05, 2017 13:09

ஆப்பிள் பே கேஷ், வேகமான வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்களுடன் ஐ.ஓ.எஸ். 11.2 வெளியானது

ஆப்பிள் நிறுவன சாதனங்களில் ஏற்பட்ட பிழைகளை சரி செய்யும் நோக்கில் ஐ.ஓ.எஸ். 11.2 இயங்குதள அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 03, 2017 14:54

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்ட சர்ஃபேஸ் சாதனம் உருவாக்கும் மைக்ரோசாஃப்ட்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சர்ஃபேஸ் சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 02, 2017 16:24

பட்ஜெட் விலையில் ஐபேட்: 2018-இல் வெளியிட ஆப்பிள் திட்டம்?

ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு விலை குறைந்த ஐபேட் ஒன்றை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

டிசம்பர் 02, 2017 11:22

5