iFLICKS தொடர்புக்கு: 8754422764

புதினுக்கு ஒன்பதாம் எண் கொண்ட டிஷர்ட் பரிசளித்த குரோஷிய அதிபர்

ரஷியாவில் இன்று உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில், ரஷிய அதிபர் புதினுக்கு 9-ம் எண் கொண்ட டிஷர்ட்டை குரோஷிய அதிபர் பரிசாக வழங்கினார். #Russia #2018WorldCup

ஜூலை 15, 2018 19:58

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் - வங்காளதேசம் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான எவ்வித பயங்கரவாத செயலுக்கும் வங்காளதேசம் மண்ணில் அனுமதி இல்லை என அந்நாட்டின் உள்துறை மந்திரி இன்று தெரிவித்துள்ளார். #terroristactivities #againstIndia

ஜூலை 15, 2018 19:00

2022 - உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்தும் பொறுப்புகளை கத்தாரிடம் ஒப்படைத்தது ரஷ்யா

2022-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான பொறுப்புகளை ரஷிய அதிபர் புதின் கத்தார் அமீரிடம் இன்று ஒப்படைத்தார். #Russia #WorldCupFootball #Qatar

ஜூலை 15, 2018 18:50

நைஜீரியாவின் எக்கிட்டி மாநில கவர்னர் தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி

நைஜீரியா பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக எக்கிட்டி மாநிலத்துக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும்கட்சி வேட்பாளர் கயோடே ஃபயேமி வெற்றி பெற்றார். #Nigeriarulingparty #Ekiti #Ekitistatevote

ஜூலை 15, 2018 18:33

வங்காளதேசத்துக்கான விசா கட்டுப்பாடுகளை தகர்க்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இந்தியா

வங்காளதேச நாட்டுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முன்னிலையில், இருநாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. #RajnathSingh #Bangladesh

ஜூலை 15, 2018 18:12

ஐரோப்பிய யூனியன் மீது வழக்கு - பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அட்வைஸ்

பிரெக்சிட் விவகாரத்தில் அடிபணிந்து விடாமல் ஐரோப்பிய யூனியன் மீது வழக்கு தொடருமாறு டிரம்ப் தனக்கு அறிவுறுத்தியதாக தெரசா மே குறிப்பிட்டுள்ளார்.#Trump #TheresaMay #suetheEU #Brexit

ஜூலை 15, 2018 17:17

குறைந்த எதிர்பார்ப்புகளுடன் நாளை புதினை சந்திக்கச் செல்கிறேன் - டிரம்ப் அவநம்பிக்கை

பின்லாந்து நாட்டில் நாளை ரஷிய அதிபர் புதினுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #TrumpPutinmeeting #lowexpectations #Helsinkimeeting

ஜூலை 15, 2018 17:21

சர்வதேச அளவில் ரஷியா மீதான கருத்தை கால்பந்து போட்டி மாற்றியுள்ளதா?

ரஷியா மீது சர்வதேச நாடுகள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மாற்றியுள்ளதாக ’பிபா’ தலைவர் குறிப்பிட்டுள்ளார். #FIFApresident #FIFAWorldCup

ஜூலை 15, 2018 16:20

பக்ரைன் பிரதமரை சந்தித்தார் சுஷ்மா - புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

2 நாள் அரசு முறை பயணமாக பக்ரைன் சென்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அந்நாட்டு பிரதமர் கலீபா பின் சல்மான் அல் கலிபாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #Bahrain #SushmaSwaraj

ஜூலை 15, 2018 16:07

8 வயதாகும் இந்திய வம்சாவளி சிறுவன் சிறந்த பிரிட்டன் இந்தியராக தேர்வு

பிரிட்டனில் நடைபெற்ற யோகா போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது சிறுவன் இந்த ஆண்டுக்கான சிறந்த பிரிட்டன் இந்தியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை 15, 2018 15:55

ஆப்கானிதான் உள்நாட்டுப் போரில் அதிகரித்துவரும் பொதுமக்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 6 மாதங்களில் பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. #CiviliandeathsinAfghanistan #AfghanistanCiviliandeaths

ஜூலை 15, 2018 15:53

நவாஸ் செரீப் தம்பி உள்பட 1500 பேர் மீது பயங்கரவாத வழக்கு

நவாஸ் செரீப் தம்பி உள்பட 1500 பேர் மீது போலீசார் பயங்கரவாத வழக்கு பதிவு செய்துள்ளனர். #NawazSharif

ஜூலை 15, 2018 15:30

என்னை ஆதரிக்காவிட்டால் பிரெக்ஸிட் ஒருபோதும் நிறைவேறாது - தெரேசா மே மிரட்டல்

சொந்த கட்சியினரே கிளர்ச்சியை தொடங்கிய நிலையில், என்னை ஆதரிக்காவிட்டால் பிரெக்ஸிட் ஒருபோதும் நிறைவேறாது என எதிர்ப்பாளர்களுக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே எச்சரிக்கை விடுத்துள்ளார். #Brexit

ஜூலை 15, 2018 14:59

செக்ஸ் புகாரில் சிக்கிய பிரிட்டன் மந்திரி ராஜினாமா

பெண்களுக்கு ஆபாச மெஸேஜ்களை அனுப்பிய குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் நாட்டு சிறுவர்த்தகங்கள் துறை மந்திரி ஆன்ட்ரு கிரிபித்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். #AndrewGriffithsminister

ஜூலை 15, 2018 14:27

அனைவரின் விருப்பத்துக்கு ஏற்ப அடுத்த அதிபர் தேர்தலிலும் போட்டி - டிரம்ப்

2020-ம் ஆண்டில் நடக்கும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிட அனைவரும் விரும்புகின்றனர் என கூறிய டிரம்ப், ஜனநாயக கட்சியிலிருந்து தன்னை தோற்கடிக்க யாரும் இல்லை என கூறியுள்ளார். #TrumpInUk

ஜூலை 15, 2018 13:23

வங்காளதேசத்தில் கால்பந்து விளையாடிய பின் ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் பலி

வங்காளதேசத்தில் கால்பந்து விளையாடிய பள்ளி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 15, 2018 13:20

இந்திய வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை நடத்தும் பாக். வேட்பாளர்கள்

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்தியாவில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை நடத்துகின்றனர்.

ஜூலை 15, 2018 12:38

நிகாரகுவாவில் அதிபருக்கு எதிராக போராட்டம் - துப்பாக்கி சூட்டில் மாணவர் பலி

தென் அமெரிக்காவில் உள்ள நிகாரகுவாவ நாட்டில் அதிபரை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்துக்கு திரண்ட மாணவர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியல் ஒரு மாணவர் உயிரிழந்தார். #Nicaragua

ஜூலை 15, 2018 12:18

பாக். தலிபான் தாக்குதலில் பலி எண்ணிக்கை 130 ஆனது - தேசிய துக்க தினம் இன்று அனுசரிப்பு

தேர்தல் பிரசாரத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 130 ஆனது. பாக்.கில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #MastangBlast

ஜூலை 15, 2018 02:50

அமெரிக்க பெண்களுக்கு முகப்பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் - பல்லாயிரம் கோடி ரூபாய் அபராதம்

அமெரிக்காவில் பிரபல நிறுவனத்தின் முகப்பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவர்க்கு அந்த நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் அபராதம் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

ஜூலை 15, 2018 02:23

அகதிகள் விவகாரம் - டிரம்ப் நிர்வாகத்துக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு

அகதிகள் விவகாரத்தில் குழந்தைகளை பெற்றோருடன் இணைக்க ஆகும் செலவை அரசுதான் ஏற்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகத்துக்கு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். #DonaldTrump

ஜூலை 15, 2018 00:18

5

ஆசிரியரின் தேர்வுகள்...