என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்
Byமாலை மலர்18 March 2019 6:48 AM GMT (Updated: 18 March 2019 6:48 AM GMT)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 9 நிமிடத்தில் 4 ஆண் மற்றும் 2 பெண் என மொத்தம் 6 குழந்தைகள் பிறந்துள்ளது. #Texaswoman
டெக்சாஸ்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்த பெண் தெல்மா சயாகா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்துக்காக டெக்சாசில் உள்ள பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு 6 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 4 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் அடங்குவர். குழந்தைகள் தலா 480 கிராம் முதல் 950 கிராம் வரை எடையுடன் உள்ளன.
இந்த குழந்தைகள் காலை 4.50 மணி முதல் 4.59 மணிக்குள் அதாவது 9 நிமிட இடைவெளியில் பிறந்தன. குழந்தைகளும், தாயும் நல்ல நிலையில் உள்ளனர். குழந்தைகள் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
470 கோடியில் ஒரு பெண்ணுக்கு தான் இதுபோன்று குழந்தை பிறக்கும். அந்த சாதனையை தெல்மா முறியடித்து விட்டார்.
இவர் தனது பெண் குழந்தைகளுக்கு ஷினா, ஷீரியல் என பெயரிட்டுள்ளார். 4 ஆண் குழந்தைகளுக்கு பெயர் தேடிக்கொண்டிருக்கிறார். #Texaswoman

Next Story
×