iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • மார்க்சிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் படை பேரணியில் செந்தொண்டர் படையினருக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல்
  • சென்னை: அண்ணாநகர் பூங்காவில் காதலர்களுக்குள் தகராறு - காதலியை கத்தியால் குத்திவிட்டு, காதலன் தற்கொலை முயற்சி
  • முதல்வர் தலைமையில் மார்ச் 5,6 மற்றும் 7-ம் தேதிகளில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு
  • மார்க்சிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் படை பேரணியில் செந்தொண்டர் படையினருக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல்
  • |
  • சென்னை: அண்ணாநகர் பூங்காவில் காதலர்களுக்குள் தகராறு - காதலியை கத்தியால் குத்திவிட்டு, காதலன் தற்கொலை முயற்சி
  • |
  • முதல்வர் தலைமையில் மார்ச் 5,6 மற்றும் 7-ம் தேதிகளில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு
  • |

அமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூடு - மத்திய புலனாய்வு படைமீது டிரம்ப் பாய்ச்சல்

புளோரிடா பள்ளிக்கூட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் எத்தனையோ சமிக்ஞைகள் வந்தும்கூட, மத்திய புலனாய்வு படையினர் கோட்டை விட்டது மிகுந்த வருத்தம் தருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். #FloridaSchoolShooting

பிப்ரவரி 19, 2018 04:35

சிரியாவில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

சிரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள குவாமிஷ்லி நகரில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதல் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். #Syria #Carbombattack

பிப்ரவரி 19, 2018 03:47

ஈரானில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து - 66 பேர் பலி

ஈரான் நாட்டின் டெஹ்ரான் நகரிலிருந்து யசூச் நகருக்கு சென்ற பயணிகள் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 66 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிப்ரவரி 18, 2018 14:00

திபெத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்தர் கோவிலில் பயங்கர தீ விபத்து

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் மிகவும் பழமையான புராதன புத்தவிகார் என யுனெஸ்கோ அறிவித்த கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 18, 2018 13:40

சிறுமிகளை கன்னி கழிக்க சம்பளம் வாங்கும் எச்.ஐ.வி. சாமியார்

தென்கிழக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மாலாவி நாட்டில் பூப்படையும் சிறுமிகளை கன்னி கழிக்க எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ள சாமியாரை பழங்குடியின மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பிப்ரவரி 18, 2018 13:14

4 மாத குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த தந்தை வைரலாகும் வீடியோ

அமெரிக்காவில் மேஜிக் செய்யும் ஒருவர் தனது குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. #FatherSawsDaughter #ViralMagicTrick

பிப்ரவரி 18, 2018 05:54

மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

மெக்சிகோ நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மந்திரி சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. #Mexicohelicoptercrash #earthquake

பிப்ரவரி 18, 2018 04:50

அமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூட்டில் மாணவர்களை காப்பாற்றிய இந்திய ஆசிரியை

அமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூட்டில் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு, தனது வகுப்பு மாணவ, மாணவிகளை காப்பாற்றிய ஆசிரியை சாந்தி விஸ்வநாதனை, மாணவ, மாணவிகளின் பெற்றோர் மனம் திறந்து பாராட்டினர். #FloridaSchoolShooting

பிப்ரவரி 18, 2018 04:06

சீன ஆலையில் தீ விபத்து - 9 பேர் பலி

சீனாவின் கிங்யுவான் நகரத்தில் கழிவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். #China #WasteFacillityFire

பிப்ரவரி 18, 2018 00:36

இங்கிலாந்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டரில் 4.9 அலகுகளாக பதிவு

இங்கிலாந்தின் பிரிஸ்டால் பகுதியில் இன்று மாலை ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகுகளாக மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake #EnglandEarthquake

பிப்ரவரி 17, 2018 23:31

பாகிஸ்தானில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு லாகூர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பிப்ரவரி 17, 2018 20:26

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக பிரசாரம் - ரஷியாவை சேர்ந்த 13 பேர் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க பாராளுமன்றம் மற்றும் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக ரஷியாவை சேர்ந்த 13 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. #trump #election

பிப்ரவரி 17, 2018 16:52

அமெரிக்காவில் அல் கொய்தா தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை

அமெரிக்க வீரர்களை கொன்று நைஜீரியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு தந்த அல் கொய்தா தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. #alqaeda #Lifesentence

பிப்ரவரி 17, 2018 16:13

மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் இருவர் பலி - மந்திரி உயிர் தப்பினார்

மெக்சிகோ நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மந்திரி சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கீழே விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

பிப்ரவரி 17, 2018 15:16

நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல் - 19 பேர் பலி

நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள மைடுகுரி நகரில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய மூன்று தாக்குதல்களில் 19 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

பிப்ரவரி 17, 2018 14:54

மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்பதை நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டா?, இல்லையா? என்ற கேள்விக்கு ஜெர்மனி நாட்டை சேர்ந்த டாக்டர்கள் தெளிவான விடை தந்துள்ளனர்.

பிப்ரவரி 17, 2018 14:31

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்களை அமெரிக்காவில் ‘நாசா’ மையம் கண்டுபிடித்துள்ளது.

பிப்ரவரி 17, 2018 10:30

ரஷிய நாட்டில் இணையதளத்தில் புகுந்து ரூ.39 கோடி திருட்டு: ஹேக்கர்கள் கைவரிசை

ரஷிய நாட்டில் கடந்த ஆண்டில் இணையதளத்தில் சட்டவிரோதமாக புகுந்து 6 மில்லியன் டாலரை (சுமார் ரூ.39 கோடி) திருடி விட்டதாக ரஷிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 17, 2018 09:08

பள்ளி துப்பாக்கிச்சூட்டில் முன்கூட்டியே தகவல் கிடைத்தும் தடுத்து நிறுத்துவதில் எப்.பி.ஐ.க்கு தோல்வி

முன்கூட்டியே தகவல் கிடைத்தும் அமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூட்டில் கொலையாளியை கண்டுபிடித்து தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது என மத்திய புலனாய்வு படையான ‘எப்.பி.ஐ.’ ஒப்புக்கொண்டது.

பிப்ரவரி 17, 2018 06:59

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

மெக்சிகோ நாட்டின் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. #MexicoEarthquake

பிப்ரவரி 17, 2018 05:58

எத்தியோப்பியாவில் பிரதமர் ராஜினாமா செய்துள்ளதையடுத்து அவசரநிலை பிரகடனம்

கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் திடீரென ராஜினாமா செய்துள்ள நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Ethiopia #stateofemergency

பிப்ரவரி 17, 2018 08:04

5

ஆசிரியரின் தேர்வுகள்...