iFLICKS தொடர்புக்கு: 8754422764

அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஜூலை 18, 2018 05:03

சிரியாவில் பீப்பாய் குண்டு வீச்சு: 10-க்கும் மேற்பட்டோர் பலி

சிரியாவில் எயின் அல் டினே கிராமத்தின் மீது பீப்பாய் குண்டு போடப்பட்டதாகவும் அதில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #Syria #Airstrike

ஜூலை 18, 2018 00:12

அடுக்குமாடி குடியிருப்பில் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய 5 வயது சிறுவன்

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுவன், உயிருக்கு போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 18, 2018 04:34

அபுதாபி வங்கியில் பணியாற்றி காணாமல் போன இந்தியர் பிணமாக மீட்பு

அபுதாபி வங்கியில் பணியாற்றிவந்த நிலையில் கடந்த வாரம் காணாமல் போன இந்தியரின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 17, 2018 18:00

தொண்டு நிறுவனங்களுக்கு வாரன் பஃபெட் 340 கோடி டாலர்கள் நன்கொடை

பங்குச் சந்தை கணிப்பில் ஜாம்பவானும் பிரபல தொழிலதிபருமான வாரன் பஃபெட் 13-ம் ஆண்டு நன்கொடையாக 340 கோடி டாலர்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார்.

ஜூலை 17, 2018 17:33

ரஷிய உளவாளியாக நடித்த பெண் அமெரிக்காவில் கைது

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவான அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி, ரஷிய உளவாளியாக நடித்த பெண்ணை வாஷிங்டன் போலீசார் கைது செய்தனர்.

ஜூலை 17, 2018 17:07

ஜப்பானில் வெள்ளத்தை தொடர்ந்து மக்களை கொல்லும் வெயில் - 14 பேர் உயிரிழப்பு

ஜப்பான் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கத்தால் 14 பேர் பலியாகினர். #JappanHeatWave

ஜூலை 17, 2018 17:04

பிரெக்ஸிட் தொடர்பான வர்த்தக மசோதா - தெரசா மேவுக்கு பிரிட்டன் பாராளுமன்றத்தில் வெற்றி

பிரெக்ஸிட் தொடர்பான வர்த்தக மசோதாவில் உள்ள அம்சங்களுக்கு பல எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், பாராளுமன்றத்தில் மசோதா சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. #Brexit #TheresaMay

ஜூலை 17, 2018 16:27

தென்கொரியா ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு

தென்கொரியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் இன்று பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி, விழுந்து, தீபிடித்த விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜூலை 17, 2018 16:20

ஊழல் வழக்கில் சிறை - நவாஸ் ஷரீப், மகள் மர்யம் நவாஸின் ஜாமின் மனு நிராகரிப்பு

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப், அவரது மகள் மர்யம் நவாஸ் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ஜூலை 17, 2018 15:45

புதினின் முன் நனைந்த நூடுல்ஸ் போல நிற்கிறீர்களே - டிரம்ப் மீது அர்னால்ட் பாய்ச்சல்

ரஷிய அதிபர் புதின் உடனான டிரம்ப் சந்திப்புக்கு பின்னர், சொந்த கட்சியினரே அவரை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், புதின் முன்னால் டிரம்ப் நனைந்த நூடுல்ஸ் போல நிற்பதாக அர்னால்ட் விமர்சித்துள்ளார். #TrumpputinSummit

ஜூலை 17, 2018 14:58

நவாஸ் ஷரீப்புக்கு தண்டனை விதித்த நீதிபதி மற்ற வழக்கு விசாரணையில் இருந்து விலகல்

ஊழல் வழக்கில் நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகளுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி, நவாஸ் மீதான மற்ற இரு வழக்கு விசாரணையில் இருந்து திடீரென விலகியுள்ளார். #NawazSharif

ஜூலை 17, 2018 14:24

அமெரிக்காவில் பறந்து வந்த எரிமலை குழம்பு படகை தாக்கியது- 23 பேர் தீக்காயம்

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள எரிமலையில் இருந்து பறந்த வந்த குழம்பு சுற்றுலா பயணிகளின் படகை தாக்கியதில் 23 பேர் காயம் அடைந்தனர்.

ஜூலை 17, 2018 12:30

பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கொன்று புதைத்த பெண்

இங்கிலாந்தில் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கொன்று புதைத்த பெண்ணுக்கு 9 ஆண்டு சிறைத்தணடனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஜூலை 17, 2018 12:28

இங்கிலாந்தில் அதிசயம்- குழந்தையின் ஸ்கேன் படத்தில் இறந்த தாத்தாவின் முகம்

இங்கிலாந்தில் குழந்தையின் மூளையில் எடுக்கப்பட்ட ஸ்கேன் படத்தில், இறந்துபோன அவரது தாத்தாவின் முகம் தெரிந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்தனர்.

ஜூலை 17, 2018 12:06

பூமிக்கு அடியில் 100 மைல் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பல லட்சம் கோடி வைரங்கள்

பூமிக்கு அடியில் 100 மைல் ஆழத்தில் பல லட்சம் கோடி வைரங்கள் புதைந்து கிடப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 17, 2018 10:34

நவாஸ் ஷரீப், மரியம் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று விசாரணை

பனாமா ஊழல் வழக்கில் கைதான நவாஸ் ஷரீப், அவரது மகள், மருமகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீது இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஜூலை 17, 2018 05:17

மாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 14 பேர் பலி

மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். #MilitantsAttack

ஜூலை 17, 2018 04:34

உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

உலக கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய பிரான்ஸ் அணி வீரர்களுக்கு அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #WorldCup2018 #France

ஜூலை 17, 2018 02:52

பாகிஸ்தான் - பிரச்சாரத்தில் ஈடுபட்ட முட்டாஹிடா குவாமி இயக்க தலைவர் மீது முட்டை வீச்சு

பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முட்டாஹிடா குவாமி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் மீது முட்டை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. #Karachi #FarooqSattar

ஜூலை 17, 2018 00:31

5

ஆசிரியரின் தேர்வுகள்...