அசாமில் இந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது- மாநில காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்

அசாமில் இந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது என்று மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன்போரா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு- கருத்துக் கணிப்பில் தகவல்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
10 ஆண்டுக்கான தொலைநோக்கு செயல்திட்டம்- 7ந்தேதி அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்

திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு செயல்திட்டத்தை அறிவிக்க உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
மார்ச் மாதம் திருப்பதி கோவிலில் நடக்கும் விழாக்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (மார்ச்) நடக்கும் முக்கிய விழாக்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,510 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,510 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு குறித்து பேச ம.தி.மு.க. பேச்சுவார்த்தை குழு நியமனம்- வைகோ அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ம.தி.மு.க. சார்பில் குழு நியமிக்கப்படுகிறார்கள் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார்.
2024 அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம்- அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடலாம் என முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை- வெள்ளையன் பேட்டி

சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மம்தா பானர்ஜி, பா.ஜனதாவுடன் கரம் கோர்ப்பார் - சீதாராம் யெச்சூரி சொல்கிறார்

மேற்கு வங்கத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் மம்தா பானர்ஜி, பா.ஜனதாவுடன் கரம் கோர்ப்பார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்
தேர்தலின்போது 3-வது அணி உருவானாலும் தமிழகத்தில் எப்போதும் இருதுருவ போட்டிதான்: திருமாவளவன்

தேர்தலின்போது 3-வது அணி உருவானாலும் தமிழகத்தில் எப்போதும் இருதுருவ போட்டிதான் இருக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சந்திக்கிறார்.
பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரும் பரிந்துரைக்கு தலைமை பொருளாதார ஆலோசகர் ஆதரவு

பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரும் பரிந்துரைக்கு தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.46 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.46 கோடியைக் கடந்துள்ளது.
அரபிக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய மீனவர்கள் 17 பேரை பாகிஸ்தான் கைது செய்தது

அரபிக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய மீனவர்கள் 17 பேரை பாகிஸ்தான் கடற்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் கண்டுபிடிப்பு

இத்தாலியின் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கேள்வித்தாள் வெளியான விவகாரம் - அகில இந்திய அளவிலான ராணுவ தேர்வு ரத்து

புனேவில் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தால், அகில இந்திய அளவிலான ராணுவ தேர்வு ரத்துசெய்யப்பட்டு உள்ளது.