பிரதமரே கொரோனா தடுப்பூசி போட்டபின், தயக்கம் ஏன்?: கர்நாடக மந்திரி

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி தடுப்பூசி போட்டபின் ஏன் தயக்கம்? என கர்நாடக அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் 3-வது அணி கரை சேருமா...

தமிழகத்தில் அதிமுக, திமுக இருமுனை போட்டி என்பது எல்லோரது கணிப்பாக இருந்தாலும் புதிதாக கமலுடன் கை கோர்க்கும் கட்சிகளால் 3-வது அணியும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
தமிழ் கலாச்சாரத்தை அவமதிக்க மோடி, ஆர்எஸ்எஸ். முயற்சி- கன்னியாகுமரி பிரசாரத்தில் ராகுல் விளாசல்

பிரதமர் மோடியும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அவமதிப்பதை நாம் அனுமதிக்கக்கூடாது என ராகுல் காந்தி பேசினார்.
நான் இல்லாத நிலையில் பாஜக எப்படி வெற்றி பெறும்? -சவால் விடும் அசாம் கிங்மேக்கர்

அசாம் அரசியலில் ஒரு காலத்தில் கிங் மேக்கராக இருந்த போடோலாந்து மக்கள் முன்னணி தலைவர், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளார்.
டெல்லியில் இன்று மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேர்தல் பிரசாரத்தில் என்னை பயன்படுத்தி கொண்டால் பாஜகவுக்கு நல்லது- எஸ்வி சேகர் பேட்டி

“தேர்தல் பிரசாரத்தில் என்னை பயன்படுத்தி கொண்டால் பா.ஜ.க.வுக்கு நல்லது” என கோபியில் நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
இன்று 4.27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

இந்தியா முழுவதும் இன்று 4,27,072 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 474 பேருக்கு புதிதாக கொரோனா- 5 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டி- மல்லை சத்யா

மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் பாரிஸ் நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள்: ஒப்பந்தம் கையெழுத்தானது

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அண்ணா அறிவிலாயத்தில் கையெழுத்தானது.
பிப்ரவரியில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் 1.13 லட்சம் கோடி ரூபாய்

பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 143 கோடி ரூபாய் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
‘ஸ்டாலின் தான் வருகிறார்’ விளம்பர பதாகை வைப்பதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதிப்பு

திமுக ஸ்டாலின் தான் வருகிறார் விளம்பர பதாகை வைப்பது தொடர்பான திமுக கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
ஐபிஎஸ் பெண் அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன?- நீதிபதி கேள்வி

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக விருப்பமனு: காலஅவகாசம் குறைப்பு

அதிமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் இரண்டு நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிற்குப்பின் உள்நாட்டு விமானத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 3.13 லட்சம் பேர் பயணம்

கொரோனா பொதுமுடக்கத்திற்குப்பின் விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கிய பின்னர், முதன்முறையாக நேற்று, இதுவரை இல்லாத அளவிற்கு 3.13 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் பினாமியாக அதிமுக அரசு செயல்படுகிறது- கனிமொழி எம்பி கடும் தாக்கு

பா.ஜ.க.வின் பினாமி ஆட்சியாக அ:தி.மு.க. அரசு செயல்படுவதாக திருப்பத்தூரில் நடந்த கூட்டத்தில் தி..மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார்.
உணவு பதப்படுத்துதலில் புரட்சி ஏற்பட வேண்டும்- பிரதமர் மோடி பேச்சு

மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறைகளுக்கு அறிவித்த திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்தினார். அதில் அவர் பேசும்போது, உணவு பதப்படுத்துதலில் புரட்சி ஏற்பட வேண்டும் என்றார்.
சென்னை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட துணை ஜனாதிபதி

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.