search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு
    X

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு

    மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL2019 #KXIPvKKR
    ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் மொகாலியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விவரம்:-

    1. கிறிஸ் கெய்ல், 2. லோகேஷ் ராகுல், 3. மயாங்க் அகர்வால், 4. பூரன், 5. அஸ்வின், 6. சாம் குர்ரான், 7. சிம்ரன் சிங், 8. முருகன் அஸ்வின், 9. முகமது ஷமி, 10. அர்ஷ்தீப் சிங், 11. அண்ட்ரிவ் டை

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்:-

    1. சுனில் நரைன், 2. கிறிஸ் லின், 3. ஷுப்மான் கில், 4. ராபின் உத்தப்பா, 5. நிதிஷ் ராணா, 6. தினேஷ் கார்த்திக், 7. அந்த்ரே ரஸல், 8. ரிங்கு சிங், 9. பியூஸ் சாவ்லா, 10. சந்தீப் வாரியர், 11. கேரி கர்னி.
    Next Story
    ×