search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேன் வில்லியம்சன் உடனடியாக சொந்த நாடு திரும்புகிறார்: சிஎஸ்கே-வுக்கு எதிராக இன்று விளையாடமாட்டார்
    X

    கேன் வில்லியம்சன் உடனடியாக சொந்த நாடு திரும்புகிறார்: சிஎஸ்கே-வுக்கு எதிராக இன்று விளையாடமாட்டார்

    ஐதராபாத் கேப்டனான கேன் வில்லியம்சன் சொந்த காரணமாக உடனடியாக நியூசிலாந்து செல்வதால் சிஎஸ்கே-வுக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடவில்லை.
    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். ஐபிஎல் தொடரில் இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். ஐதராபாத் அணி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.



    இந்நிலையில் சொந்த காரணங்களுக்காக உடனடியாக நியூசிலாந்து செல்கிறார். அதனால் அவர் சிஎஸ்கே-வுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் பாட்டி காலமானதால் அவரசரமாக நியூசிலாந்து செல்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×