என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேப்பாக்கத்தில் அதிக ரன்கள் அடித்த டோனி
Byமாலை மலர்1 April 2019 7:17 AM GMT (Updated: 1 April 2019 7:17 AM GMT)
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 75 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம் ஆகும். #MSDhoni #IPL2019
சேப்பாக்கம் மைதானத்தில் டோனி நேற்று 75 ரன்கள் குவித்தார். இங்கு அவரது அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் டோனி சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக 67 ரன் எடுத்து இருந்ததே அதிகட்சமாக இருந்தது.
மேலும் ஐ.பி.எல். போட்டியில் டோனியின் 2-வது அதிகபட்ச ஸ்கோராகும். கடந்த ஆண்டு மொகாலி மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக 79 ரன் குவித்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.
ஐ.பி.எல். போட்டியில் டோனி 21-வது அரை சதத்தை பதிவு செய்தார். ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிராக முதல் முறையாக அரை சதம் எடுத்தார்.
ஒட்டு மொத்த 20 ஓவர் போட்டியில் டோனி 25-வது அரை சதத்தை எடுத்தார். #MSDhoni

Next Story
×