search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் பீல்டிங் தேர்வு
    X

    மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் பீல்டிங் தேர்வு

    மொகாலியில் நடைபெறும் 9-வது லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2019
    ஐபிஎல் தொடரின் 9-வது லீக் ஆட்டம் மொகாலியில் இன்று 4 மணிக்கு நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-

    1. குயின்டான் டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்ய குமார் யாதவ், 4. யுவராஜ் சிங், 5. பொல்லார்டு, 6. குருணால் பாண்டியா, 7. ஹர்திக் பாண்டியா, 8. மெக்கிளேனகன், 9. மார்கண்டே, 10. பும்ரா, 11. மலிங்கா.

    கிங்ஸ லெவன் பஞ்சாப் அணி விவரம்:-

    1. லோகேஷ் ராகுல், 2. கிறிஸ் கெய்ல், 3. மயாங்க் அகர்வால், 4. சர்பிராஸ் அகமது. 5. டேவிட் மில்லர், 6. மந்தீப் சிங், 7. அஸ்வின், 8. வில்ஜோன், 9. அண்ட்ரிவ் டை, 10. முருகன் அஸ்வின், 11. முகமது ஷமி
    Next Story
    ×