என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு
Byமாலை மலர்17 Jan 2019 8:28 AM GMT (Updated: 17 Jan 2019 8:28 AM GMT)
இந்தியாவுக்கு எதிராக முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் சான்ட்னெர் அணியில் இடம்பிடித்துள்ளார். #NZvIND
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா தொடரை முடித்த கையுடன் நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 ஒரு நாள், மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 23-ந்தேதி நேப்பியரில் நடக்கிறது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான 14 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் அணிக்கு திரும்பி உள்ளார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட கொலின் டி கிராண்ட்ஹோம், டாம் லாதம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து அணி வருமாறு:-
வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், ராஸ் டெய்லர், கொலின் முன்ரோ, மெத் ஹென்ரி, நிக்கோலஸ், பெர்குசன், டாம் லாதம், பிரஸ்வெல், டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுத்தி, இஷ் சோதி.

Next Story
×