search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை- ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்காள தேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
    X

    ஆசிய கோப்பை- ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்காள தேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

    ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்காள தேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #AsiaCup2018 #BANvAFG
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அபு தாபியில் நடைபெறும் ஆட்டத்தில் வங்காள தேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். வங்காள தேச அணியில் நஸ்முல் இஸ்லாம், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் சமியுல்லா சேர்க்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×