என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி லீக் போட்டி தொடக்க தேதி மாற்றம்
Byமாலை மலர்19 Sep 2018 5:16 AM GMT (Updated: 19 Sep 2018 5:16 AM GMT)
சென்னையில் அடுத்த மாதம் தொடங்கும் புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க தேதி அக்டோபர் 7-ந் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #ProKabaddiLeague
சென்னை:
12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னையில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த போட்டியின் தொடக்க தேதி அக்டோபர் 7-ந் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணியை எதிர்கொள்கிறது.
‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டம் கொச்சியில் டிசம்பர் 30 மற்றும் 31-ந் தேதியும், இறுதிப்போட்டி மும்பையில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 5-ந் தேதியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை போட்டியை நடத்தும் மஷால் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. #ProKabaddiLeague

Next Story
×