search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்
    X

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

    6-வது புரோ கபடி லீக் தொடர் அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளராக கேரளாவை சேர்ந்த பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.#ProKabaddi
    புதுடெல்லி:

    6-வது புரோ கபடி லீக் தொடர் அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளராக கேரளாவை சேர்ந்த பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் யு மும்பா அணியின் பயிற்சியாளராக இருந்தவர் ஆவார். கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் டெக்னிக்கல் டைரக்டராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தமிழ் தலைவாஸ் அணிக்கு இளம் வீரர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×