search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்லாந்து டெஸ்ட்- 3-ம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு
    X

    ஆக்லாந்து டெஸ்ட்- 3-ம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு

    நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் 3- நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. #NZvENG #Rain
    நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நடந்து வருகிறது. பகல்-இரவு டெஸ்ட் போட்டியான இதில் இங்கிலாந்து 58 ரன்னில் சுருண்டது.

    நேற்றைய 2-ம் நாள் முடிவில் நியூசிலாந்து 92.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 229 ரன் எடுத்து இருந்தது. நேற்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இன்று நடந்த ஆட்டத்திலும் பலத்த மழை பெய்தது. 3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. அதன்பின் பெய்த மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×