search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் சீசன் 2018-ல் எங்கே எப்போது யார்-யார்? அட்டவணை முழு விவரம்
    X

    ஐபிஎல் சீசன் 2018-ல் எங்கே எப்போது யார்-யார்? அட்டவணை முழு விவரம்

    ஐபிஎல் 2018 சீசனில் 8 அணிகள் மோதும் போட்டிகளின் முழு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. #IPL2018 #CSK #MI #KKR #DD #RR #SRH KXIP #RCB
    ஏப்ரல் 7-ந்தேதி - சனிக்கிழமை (இரவு 8 மணி) : மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (மும்பை)

    ஏப்ரல் 8-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை (மாலை 4 மணி) : டெல்லி டேர்டெவில்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (டெல்லி)

    ஏப்ரல் 8-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை (இரவு 8 மணி) : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (கொல்கத்தா)

    ஏப்ரல் 9-ந்தேதி - திங்கட்கிழமை (இரவு 8 மணி) : சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் (ஐதராபாத்)

    ஏப்ரல் 10-ந்தேதி - செவ்வாய்கிழமை (இரவு 8 மணி) : சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சென்னை)

    ஏப்ரல் 11-ந்தேதி - புதன்கிழமை (இரவு 8 மணி) : ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் (ஜெய்ப்பூர்)

    ஏப்ரல் 12-ந்தேதி - வியாழக்கிழமை (இரவு 8 மணி) : சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் (ஐதராபாத்)

    ஏப்ரல் 13-ந்தேதி - வெள்ளிக்கிழமை (இரவு 8 மணி) : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (பெங்களூரு)

    ஏப்ரல் 14-ந்தேதி - சனிக்கிழமை (மாலை 4 மணி) : மும்பை இந்தியன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் (மும்பை)

    ஏப்ரல் 14-ந்தேதி - சனிக்கிழமை (இரவு 8 மணி) : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கொல்கத்தா)

    ஏப்ரல் 15-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை (மாலை 4 மணி) : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் (பெங்களூரு)

    ஏப்ரல் 15-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை (இரவு 8 மணி) : கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தூர்)

    ஏப்ரல் 16-ந்தேதி - திங்கட்கிழமை (இரவு 8 மணி) : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் (கொல்கத்தா)

    ஏப்ரல் 17-ந்தேதி - செவ்வாய்க்கிழமை (இரவு 8 மணி) : மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மும்பை)

    ஏப்ரல் 18-ந்தேதி - புதன்கிழமை (இரவு 8 மணி) : ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஜெய்ப்பூர்)

    ஏப்ரல் 19-ந்தேதி -  வியாழக்கிழமை (இரவு 8 மணி) : கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (இந்தூர்)

    ஏப்ரல் 20-ந்தேதி - வெள்ளிக்கிழமை (இரவு 8 மணி) : சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (சென்னை)

    ஏப்ரல் 21-ந்தேதி - சனிக்கிழமை (மாலை 4 மணி) : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (கொல்கத்தா)

    ஏப்ரல் 21-ந்தேதி - சனிக்கிழமை (இரவு 8 மணி) : டெல்லி டேர்டெவில்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (டெல்லி)

    ஏப்ரல் 22-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை (மாலை 4 மணி) : சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் (ஐதராபாத்)

    ஏப்ரல் 22-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை (இரவு 8 மணி) : ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (ஜெய்ப்பூர்)

    ஏப்ரல் 23-ந்தேதி - திங்கட்கிழமை (இரவு 8 மணி) : கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி டேர்டெவில்ஸ் (இந்தூர்)

    ஏப்ரல் 24-ந்தேதி - செவ்வாய்க்கிழமை (இரவு 8 மணி) : மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (மும்பை)

    ஏப்ரல் 25-ந்தேதி - புதன்கிழமை (இரவு 8 மணி) : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் (பெங்களூரு)

    ஏப்ரல் 26-ந்தேதி - வியாழக்கிழமை (இரவு 8 மணி) : சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஐதராபாத்)

    ஏப்ரல் 27-ந்தேதி - வெள்ளிக்கிழமை (இரவு 8 மணி) : டெல்லி டேர்டெவில்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (டெல்லி)

    ஏப்ரல் 28-ந்தேதி - சனிக்கிழமை (இரவு 8 மணி) : சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (சென்னை)

    ஏப்ரல் 29-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை (மாலை 4 மணி) : ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (ஜெய்ப்பூர்)

    ஏப்ரல் 29-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை (இரவு 8 மணி) : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பெங்களூரு)

    ஏப்ரல் 30-ந்தேதி - திங்கட்கிழமை (இரவு 8 மணி) : சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் (சென்னை)

    மே1-ந்தேதி - செவ்வாய்க்கிழமை (இரவு 8 மணி) : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் (பெங்களூரு)

    மே 2-ந்தேதி - புதன்கிழமை (இரவு 8 மணி) : டெல்லி டேர்டெவில்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (டெல்லி)

    மே 3-ந்தேதி - வியாழக்கிழமை (இரவு 8 மணி) : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (கொல்கத்தா)

    மே 4-ந்தேதி - வெள்ளிக்கிழமை (இரவு 8 மணி) : கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் (மொகாலி)

    மே 5-ந்தேதி - சனிக்கிழமை (மாலை 4 மணி) : சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (சென்னை)

    மே 5-ந்தேதி - சனிக்கிழமை (இரவு 8 மணி) : சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி டேர்டெவில்ஸ் (ஐதராபாத்)

    மே 6-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை (மாலை 4 மணி) : மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மும்பை)

    மே 6-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை (இரவு 8 மணி) : கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் (மொகாலி)

    மே 7-ந்தேதி - திங்கட்கிழமை (இரவு 8 மணி) : சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஐதராபாத்)

    மே 8-ந்தேதி - செவ்வாய்க்கிழமை (இரவு 8 மணி) : ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஜெய்ப்பூர்)

    மே 9-ந்தேதி - புதன்கிழமை (இரவு 8 மணி) : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (கொல்கத்தா)

    மே 10-ந்தேதி - வியாழக்கிழமை (இரவு 8 மணி) : டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (டெல்லி)

    மே 11-ந்தேதி - வெள்ளிக்கிழமை (இரவு 8 மணி) : ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (ஜெய்ப்பூர்)

    மே 12-ந்தேதி - சனிக்கிழமை (மாலை 4 மணி) : கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மொகாலி)

    மே 12-ந்தேதி - சனிக்கிழமை (இரவு 8 மணி) : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி டேர்டெவில்ஸ் (பெங்களூரு)

    மே 13-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை (மாலை 4 மணி) : சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (சென்னை)

    மே 13-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை (இரவு 8 மணி) : மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (மும்பை)

    மே 14-ந்தேதி - திங்கட்கிழமை (இரவு 8 மணி) : கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மொகாலி)

    மே 15-ந்தேதி - செவ்வாய்க்கிழமை (இரவு 8 மணி) : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (கொல்கத்தா)

    மே 16-ந்தேதி - புதன்கிழமை (இரவு 8 மணி) : மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (மும்பை)

    மே 17-ந்தேதி - வியாழக்கிழமை (இரவு 8 மணி) : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (பெங்களூரு)

    மே 18-ந்தேதி - வெள்ளிக்கிழமை (இரவு 8 மணி) : டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (டெல்லி)

    மே 19-ந்தேதி - சனிக்கிழமை (மாலை 4 மணி) : ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஜெய்ப்பூர்)

    மே 19-ந்தேதி - சனிக்கிழமை (இரவு 8 மணி) : சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஐதராபாத்)

    மே 20-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை (மாலை 4 மணி) : டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

    மே 20-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை (இரவு 8 மணி) : சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (சென்னை)

    மே 22-ந்தேதி - செவ்வாய்க்கிழமை (இரவு 8 மணி) : குவாலிபையர் -1 (மும்பை)

    மே 23-ந்தேதி - புதன்கிழமை (இரவு 8 மணி) : எலிமினேட்டர்

    மே 25-ந்தேதி - வெள்ளிக்கிழமை (இரவு 8 மணி) : குவாலிபையர் -2

    மே 27-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை (இரவு 8 மணி) : இறுதிப் போட்டி (மும்பை) 
    Next Story
    ×