search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை 2-வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு வெஸ்ட்இண்டீஸ் பதிலடி கொடுக்குமா?
    X

    நாளை 2-வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு வெஸ்ட்இண்டீஸ் பதிலடி கொடுக்குமா?

    நியூசிலாந்து- வெஸ்ட்இண்டீஸ் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச் நகரில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச் நகரில் நடக்கிறது. இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    முதல் ஆட்டத்தில் தோற்றதற்கு வெஸ்ட்இண்டீஸ் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் 3 போட்டி கொண்ட தொடரை கைப்பற்றி விடும்.

    Next Story
    ×