என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
31-வது பிறந்த நாளை கொண்டாடினார் சானியா
Byமாலை மலர்16 Nov 2017 4:00 AM GMT (Updated: 16 Nov 2017 4:01 AM GMT)
இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா நேற்று தனது 31-வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் எளிய முறையில் கொண்டாடினார்.
ஐதராபாத்:
இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவுக்கு நேற்று 31-வது வயது பிறந்தது. அவர் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் எளிய முறையில் கொண்டாடினார். சானியா மிர்சாவுக்கு அவரது கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், ‘பிறந்த நாள் காணும் எனது அழகிய மனைவிக்கு வாழ்த்துகள். இந்த தருணத்தில் அருகில் இருக்க முடியாததை நினைத்து வருந்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ்ரெய்னா உள்பட பிரபலங்கள் பலரும் சானியா மிர்சாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இரட்டையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரித்த சானியா மிர்சா, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 பட்டங்களையும், கலப்பு இரட்டையரில் 3 பட்டங்களையும் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×