iFLICKS தொடர்புக்கு: 8754422764

மக்களை ஏமாற்றிய மோடி அரசு தோல்வியடைந்து விட்டது - மன்மோகன் சிங்

வெற்று வார்த்தைகள் மூலம் மக்களை ஏமாற்றி வந்த மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். #ManmohanSingh #INC #CongressPlenarySession

மார்ச் 19, 2018 02:15

‘முதல்-மந்திரி பதவி மிகவும் கடினமானது’ - மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் சங்மா சொல்கிறார்

முதல்-மந்திரி பதவி மிகவும் கடினமானது, சவாலானது என்பதை தான் உணர்ந்து இருப்பதாக மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார்.

மார்ச் 19, 2018 01:21

ரபேல் ஒப்பந்தத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை - நிர்மலா சீதாராமன்

பா.ஜ.க. அரசை தாக்கி பேசிய ராகுல் காந்திக்கு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளிக்கையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #RahulGandhi #Rafaledeal

மார்ச் 18, 2018 21:12

சத்தீஸ்கரில் 1100 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம்

சத்தீஸ்கரில் முதல் மந்திரி ரமன் சிங் முன்னிலையில் இன்று 1100 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது. #Massmarriage #Chhattisgarh #1100couples

மார்ச் 18, 2018 20:40

ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா வந்த லத்வியா நாட்டுப் பெண் மாயம்

லத்வியா நாட்டில் இருந்து ஆயுர்வேத சிகிச்சை பெறுவதக்காக கேரளாவுக்கு வந்த 33 வயது பெண் கோவளம் கடற்கரை பகுதியில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Latvianwoman #kerala #missing

மார்ச் 18, 2018 20:04

பா.ஜ.க., காங்கிரசுக்கு எதிராக மம்தா தலைமையில் மூன்றாவது அணி - ராம்ஜெத்மலானி வலியுறுத்தல்

இந்தூரில் பேசிய முன்னாள் சட்ட மந்திரி ராம்ஜெத் மலானி, பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு எதிராக மம்தா தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். #ramjethmalani #mamatabanarjee

மார்ச் 18, 2018 19:55

பழமைமிக்க இந்திய ஞானத்துக்கு ஆன்ம திருப்தி, அமைதியை அளிக்கும் சக்தி உண்டு - தலாய் லாமா

ஜம்முவில் மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய புத்த மத தலைவர் தலாய் லாமா, பழமைமிக்க இந்திய ஞானத்துக்கு ஆன்ம திருப்தி, அமைதியை அளிக்கும் சக்தி உண்டு என தெரிவித்தார். #Dalailama

மார்ச் 18, 2018 19:21

இரண்டாவது ஆட்சி காலத்தில் மக்களின் எதிபார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டோம் - ராகுல் நெகிழ்ச்சி

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மக்களின் எதிபார்ப்பை நிறைவேற்ற எங்கள் அரசு தவறிவிட்டது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #rahulgandhi #pmmodi #congress

மார்ச் 18, 2018 19:10

திறமையான இளைஞர்களை கொண்டு காங்கிரசுக்கு புத்துயிர் ஊட்டுவோம்- ராகுல் காந்தி சபதம்

டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திறமையான இளைஞர்களை கொண்டு காங்கிரசுக்கு புத்துயிர் ஊட்டுவோம் என சபதம் செய்துள்ளார். #CongressPlenarySession #RahulGandhi

மார்ச் 18, 2018 17:31

பா.ஜ.க. காங்கிரசுக்கு மாற்றாக மூன்றாவது அணி - மம்தாவுடன் சந்திரசேகர ராவ் ஆலோசனை

தேசிய அளவில் பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக பலமான மூன்றாவது அணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மம்தாவுடன் சந்திரசேகர ராவ் நாளை ஆலோசனை நடத்துகிறார். #MamataBanerjee #ChandrasekharRao

மார்ச் 18, 2018 16:30

விமான கழிவறையில் ரூ.1.22 கோடி தங்கம் - மங்களூரில் பிடிபட்டது

துபாயில் இருந்து வந்த விமானத்தின் கழிவறையில் இருந்து 1.22 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மார்ச் 18, 2018 16:09

தெலுங்கானாவில் சோகம் - எரியில் மூழ்கி சிறுவர்கள் உள்பட 5 பேர் பலி

தெலுங்கானாவில் குளிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி சிறுவர்கள் உள்பட 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 18, 2018 15:25

ரிசர்வ் வங்கி அதிகாரிகளை விட திருப்பதி கோவில் பணியாளர்கள் மேல் - ப.சிதம்பரம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் திரும்ப பெறப்பட்ட பணம் குறித்து தெளிவான விபரங்கள் தெரியாத நிலையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகளை விட திருப்பதி கோவில் பணியாளர்கள் மேல் என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். #CongressPlenarySession

மார்ச் 18, 2018 14:48

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியால் காஷ்மீர் நிலவரம் சீரழிந்து வருகிறது - மன்மோகன் சிங்

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியால் பொருளாதாரம் நிலைகுலைந்ததுடன் காஷ்மீர் நிலவரம் சீரழிந்து வருவதாக மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். #ManmohanSingh #CongressPlenary

மார்ச் 18, 2018 13:58

மத்திய பிரதேச மந்திரியின் மருமகள் தற்கொலை

மத்திய பிரதேசத்தில் கணவர் 2-வது திருமணத்துக்கு முயன்றதால் பொதுப்பணித்துறை மந்திரியின் மருமகள் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மார்ச் 18, 2018 13:23

பெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்

நித்யானந்தா மீது கற்பழிப்பு வழக்கு கூறிய புகாரில் பெண் சம்மதத்துடன் நடந்த உறவு என்று நித்யானந்த தரப்பில் ஆஜரான வக்கீல் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 18, 2018 13:11

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி புது வியூகம்

அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது.

மார்ச் 18, 2018 13:04

ஜனாதிபதி கோவிந்த், பிரதமர் மோடி உகாதி, குடி பத்வா புத்தாண்டு பண்டிகை வாழ்த்து

ஆந்திரா, தெலுங்கானாவில் உகாதி எனவும் மகாராஷ்டிராவில் குடி பத்வா என கொண்டாடப்படும் புத்தாண்டு பண்டிகைக்கு ஜனாதிபதி கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். #Ugadi #GudiPadwa

மார்ச் 18, 2018 11:27

காஷ்மீரில் பாக். படையினரின் அத்துமீறிய தாக்குதலில் 5 பொதுமக்கள் பலி

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Poonch #Rajouri

மார்ச் 18, 2018 11:16

அகிலேஷ் - மாயாவதி கைகோர்த்தால் எதிர்க்க தந்திரங்களுடன் தயாராக உள்ளோம்: யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும் - மாயாவதியும் கூட்டணி அமைத்தால் அதனை எதிர்க்க தந்திரங்களுடன் தயாராக உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

மார்ச் 18, 2018 15:05

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மூவர் சாலை விபத்தில் உயிரிழப்பு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் 3 டாக்டர்கள் சென்ற காரானது மதுரா அருகே லாரி மீது மோதியதில் மூவரும் பரிதாபமாக பலியாகினர்.

மார்ச் 18, 2018 09:11

5

ஆசிரியரின் தேர்வுகள்...