search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க, தி.மு.க., தே.மு.தி.க. அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள்- தேர்தல் கமி‌ஷன் அறிவிப்பு
    X

    அ.தி.மு.க, தி.மு.க., தே.மு.தி.க. அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள்- தேர்தல் கமி‌ஷன் அறிவிப்பு

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய 3 கட்சிகளுக்கு மட்டுமே மாநில கட்சிகளின் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்து உள்ளது. #AIADMK #DMK #DMDK #ElectionCommission
    புதுடெல்லி:

    தேர்தல் கமி‌ஷன் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் புதிய பட்டியலை இன்று வெளியிட்டன.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய 3 கட்சிகளுக்கு மட்டுமே மாநில கட்சிகளின் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்து உள்ளது.

    ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

    புதுச்சேரியில் தி.மு.க., அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு மாநில அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.  #AIADMK #DMK #DMDK #ElectionCommission
    Next Story
    ×