புதுடெல்லி:
2016-ம் ஆண்டில் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரியால் வர்த்தகம் ஒழுங்கு படுத்துதல், மற்றும் விவசாய வளர்ச்சியின்மை போன்றவற்றின் கடந்த நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக குறைந்து இருந்தது.
ஆனால் நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக உயரும். மேலும் அடுத்த ஆண்டு அதாவது 2019-ம் நிதி ஆண்டில் இந்த வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.
இந்த தகவலை ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் உற்பத்தி அதிகரிப்பு, வங்கிகள் சீரமைப்பு, பொது நிறுவனங்களில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார வளர்ச்சி உயரும் என அறிவித்துள்ளது. #economic