iFLICKS தொடர்புக்கு: 8754422764

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு- தேனி தொகுதியில் இளங்கோவன் போட்டி

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேனி தொகுதியில் இளங்கோவன் போட்டியிடுகிறார். #LSPolls #congress #congressCandidates

அப்டேட்: மார்ச் 23, 2019 11:48
பதிவு: மார்ச் 23, 2019 11:45

மக்கள் தேவையை பூர்த்தி செய்யவில்லை- காங்கிரஸ் மீதும் பிரகாஷ்ராஜ் பாய்ச்சல்

தேசியக் கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகியவை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வி அடைந்துவிட்டதாக பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். #LSPolls #PrakashRaj

பதிவு: மார்ச் 23, 2019 10:29

கமல், ஸ்ரீபிரியா போட்டியிடும் தொகுதிகள் நாளை அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல், ஸ்ரீபிரியா போட்டியிடும் தொகுதிகள் நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan

பதிவு: மார்ச் 23, 2019 10:22

ஆந்திராவில் கணவன்-மனைவி வெவ்வேறு கட்சிகளில் போட்டி

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி பா.ஜனதா கட்சி சார்பிலும், அவரது கணவர் டக்குபதி வெங்கடேஸ்வர ராவ் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பிலும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். #LSPolls #BJP #YSRCongress

பதிவு: மார்ச் 23, 2019 09:42

நட்சத்திர பேச்சாளர் யார்-யார்?: தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு

தமிழகம் முழுவதும் பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரசாரம் செய்ய இருக்கிற நட்சத்திர பேச்சாளர் யார்-யார்? என்பதற்கான பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. #LSPolls #EC

பதிவு: மார்ச் 23, 2019 08:54

தமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. #Congress #CandidateList

அப்டேட்: மார்ச் 23, 2019 01:34
பதிவு: மார்ச் 23, 2019 01:13

நகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தேர்தல் முடியும் வரை நகர்ப்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என்று டிஜிபிக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #parliamentelection #tndgp #maduraicourt

பதிவு: மார்ச் 22, 2019 20:21

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு - கேஎஸ் அழகிரி பேட்டி

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். #congress #ksalagiri

பதிவு: மார்ச் 22, 2019 19:44

தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக ரங்கசாமி அக்காள் மகன் போட்டி

பாராளுமன்ற தேர்தலோடு காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக ரங்கசாமி அக்காள் மகன் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. #rangasamy #nrcongress

பதிவு: மார்ச் 22, 2019 19:02

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து அய்யாக்கண்னு உள்பட 111 விவசாயிகள் போட்டி

வாரணாசி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்னு தலைமையில் 111 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். #TNfarmers #Ayyakannu #AyyakannuagainstModi #ModiinVaranasi

பதிவு: மார்ச் 22, 2019 18:15

திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு

2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. #MadrasHC #MadrasHCdisqualifies

பதிவு: மார்ச் 22, 2019 17:01

பாராளுமன்ற தேர்தல்- அதிமுக கூட்டணிக்கு தீபா ஆதரவு

பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. #ADMK #MGRAmmaDeepaPeravai #LSPolls

பதிவு: மார்ச் 22, 2019 16:50

களைகட்டியது தேர்தல்- அதிமுக, தேமுதிக, திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். #LokSabhaElections2019 #CandidatesNomination

பதிவு: மார்ச் 22, 2019 15:49

முகிலன் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் நிர்வாகமே பொறுப்பு- மன்சூர்அலிகான் பேட்டி

சமூக செயற்பாட்டாளர் முகிலன் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் நிர்வாகம் தான் பொறுப்பு என்று நடிகர் மன்சூர்அலிகான் கூறியுள்ளார். #mansooralikhan #mukilan #sterliteplant

பதிவு: மார்ச் 22, 2019 15:36

தேர்தலுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சித்திரை திருவிழா உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட 3 மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #LSPolls #HighCourt

பதிவு: மார்ச் 22, 2019 15:29

மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - புதிய பிரசார இயக்கத்தை தொடங்கினார் மோடி

‘நான் உங்கள் காவலாளி’ என்ற வாசகத்தை டுவிட்டரில் டிரென்ட் ஆக்கிய பிரதமர் மோடி இன்று ‘மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’ என்னும் ஹேஷ்டாகுடன் புதிய பிரசாரத்தை தொடங்கியுள்ளார். #JantaMaafNahiKaregi #Modi

பதிவு: மார்ச் 22, 2019 15:23

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.3 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

அப்டேட்: மார்ச் 22, 2019 15:21
பதிவு: மார்ச் 22, 2019 15:20

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ. 1 கோடி பறிமுதல்- கலெக்டர் மகேஸ்வரி தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படைகள் மூலமாக இதுவரை ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

பதிவு: மார்ச் 22, 2019 15:12

ஆப்பக்கூடல் அருகே வாழைக்காய் வியாபாரியிடம் ரூ. 1½ லட்சம் பறிமுதல்

ஆப்பக்கூடல் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வாழைக்காய் வியாபாரியிடம் ரூ. 1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

பதிவு: மார்ச் 22, 2019 15:06

ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன்கல்யாணுக்கு ரூ.52 கோடி சொத்து

தெலுங்கு முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன்கல்யாணுக்கு ரூ.52 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #PawanKalyan

பதிவு: மார்ச் 22, 2019 15:05

பா.ஜனதாவின் 184 வேட்பாளர்களில் 35 பேர் கிரிமினல் குற்றவாளிகள்

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 184 பேரில் 35 பேர் கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். #LSPolls #BJP

பதிவு: மார்ச் 22, 2019 14:58

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store