விருதுநகர் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

விருதுநகர் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூரில் உழவர் சந்தை மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?

சாத்தூரில் உழவர் சந்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சேத்தூர், தேவதானம் பகுதியில் சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டனர்

சேத்தூர் தேவதானம் பகுதியில் சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிவகாசி அருகே மாணவியை கடத்தி திருமணம்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சிவகாசி அருகே மாணவியை கடத்தி திருமணம் செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி

சிவகாசி அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியின்போது தொழிலாளி தவறி விழுந்து பலி - நிவாரணம் கோரி கிராம மக்கள் மறியல்

விருதுநகர் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியின்போது கட்டிடத் தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் அருகே விபத்தில் வாலிபர் பலி

விருதுநகர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே காய்ச்சலுக்கு ஊசி போட்ட புதுமாப்பிள்ளை பலி

ராஜபாளையம் அருகே திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,528 ஆக உயர்ந்துள்ளது.
நிலம் வாங்கியதற்கு ரூ.1¼ கோடி போலி வரைவோலை கொடுத்து மோசடி: கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு

விருதுநகர் அருகே நிலம் வாங்கியதற்கு ரூ.1¼ கோடி போலி வரைவோலை கொடுத்து மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிவகாசி பகுதியில் பெட்டிக்கடைகளில் மது விற்பனை அதிகரிப்பு - போலீசார் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுமா?

சிவகாசி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தற்போது அதிக அளவில் மதுபாட்டில்கள் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடராமல் இருக்க போலீஸ் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி வத்திராயிருப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

ராஜபாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பு அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகை திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்- சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ உறுதி

தமிழகத்தில் அடுத்து வர உள்ள தி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும் என்று சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உறுதி அளித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனாதொற்று உறுதியானது.
விருதுநகரில் கார் தீப்பிடித்து எரிந்து டிராவல்ஸ் அதிபர் கருகி பலி

விருதுநகரில் இன்று அதிகாலை கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் டிராவல்ஸ் அதிபர் உடல் கருகி பலியானார்.
தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது- அமைச்சர் பேச்சு



தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
மாவட்டத்தில் 675 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு மையங்களிலும் நேற்று 675 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
விருதுநகர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

விருதுநகர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.