சோழவரம் கிராமத்தில் மாடு விடும் விழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு பயிற்சி

சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.
வேலூர், பெங்களூரில் ஆவின் பொதுமேலாளர் வீட்டில் அதிரடி சோதனை

வேலூர், பெங்களூரில் ஆவின் பொதுமேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
காட்பாடியில் லாரிமோதி ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் பலி - போலீசார் விசாரணை

காட்பாடியில் லாரிமோதி ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரதராமியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- பெண் பலி

பரதராமியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற பெண் மீது லாரி மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காசோலை வழங்க ஒப்பந்ததாரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் ஆவின் மேலாளர் கைது

வேலூர் ஆவின் நிறுவனத்துக்கு பால் சப்ளை செய்ததற்கு காசோலை வழங்க ஒப்பந்ததாரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆவின் மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வாடகை வசூலிக்கும் பணி தீவிரம்

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வாடகை செலுத்தும்படி தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டது.
வேலூரில் 4 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு- வழங்கல் அதிகாரிகள் தகவல்

வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்று வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியாத்தத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

குடியாத்தத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.வி.குப்பம் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

கே.வி.குப்பம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி பகுதியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திய 183 ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியது தொடர்பாக 183 ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - கட்டிட மேஸ்திரிக்கு 10 ஆண்டு ஜெயில்

பேரணாம்பட்டு அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட மேஸ்திரிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் சிறப்பு போக்சோ கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.
கழிஞ்சூரில் மது விற்ற கணவன்-மனைவி கைது

கழிஞ்சூரில் மது விற்ற கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாம்பாக்கம் பகுதியில் 22-ந்தேதி மின் நிறுத்தம்

மாம்பாக்கம் பகுதியில் 22-ந்தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ஊசூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

ஊசூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் கைது

குடியாத்தம் அருகே சாராயம் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர எல்லை சோதனைச்சாவடிகளில் பணம் பறிமுதல்- மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு

ஆந்திர எல்லை சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடத்திய சோதனையில் 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
காட்பாடி ராணுவ வீரர் கொலையில் போலீஸ்காரர் மகன் உள்பட 3 பேர் கைது

காட்பாடி ராணுவ வீரர் கொலையில் போலீஸ்காரர் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பெண்ணை உயிரோடு எரித்துக்கொல்ல முயற்சி- அக்காள் கணவருக்கு போலீஸ் வலைவீச்சு

முலகலசெருவு அருகே மணப்பெண்ணுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொல்ல முயன்ற செயல் தோல்வியில் முடிந்ததால், ஓரிடத்தில் வீசப்பட்ட விஷ உணவை சாப்பிட்ட வளர்ப்பு பிராணிகள் செத்தன. இதையடுத்து மணப்பெண்ணை உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் நடந்தது.
வேலூர் மாநகராட்சியில் கொரோனா கால கடன் வழங்க சிறு வியாபாரிகள் கணக்கெடுப்பு

வேலூர் மாநகர பகுதியில் கொரோனா கால கடன் வழங்க நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.