ஏலகிரிமலையில் ரூ.50 லட்சம் கேட்டு தொழில்அதிபர் கடத்தல்

ஏலகிரி மலையில் ரூ.50 லட்சம் கேட்டு தொழில் அதிபர் கடத்தப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் அருகே ரெயிலில் சிக்கி முதியவர் பலி

அரக்கோணம் அருகே ரெயிலில் சிக்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் ஜெயிலில் 20-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

வேலூர் ஜெயிலில் முருகன் தொடர்ந்து சாப்பிட மறுத்து இன்று 20-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முருகனின் உறவினர் அவருக்கு சிகிச்சை அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளார்.
வாணியம்பாடியில் வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷ பாம்பு

வாணியம்பாடியில் வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷ பாம்பை வாலிபர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். மேலும் பதுங்கியிருந்த 2 பாம்புகளை தேடி வருகிறார்கள்.
காட்பாடி அருகே கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

காட்பாடி அருகே கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் பைக்கிள் வந்த மர்ம நபர்கள் செயினை பறித்து சென்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் 4 பேர் கைது

வேலூர் மாவட்டத்தில் 4 போலி டாக்டர்களை கைது செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
பழுதான ரெயிலை சீரமைத்த ஊழியர் ரெயிலில் சிக்கி பலி

ரெயில்வே சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர் ரெயிலில் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் ஜெயிலில் உண்ணாவிரதத்தை கைவிட்டார் நளினி

வேலூர் ஜெயிலில் 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த நளினி இன்று தனது போராட்டத்தை கைவிட்டார்.
ராணிப்பேட்டையில் இளம்பெண்-தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ராணிப்பேட்டையில் பல்வேறு சம்பவங்களில் இளம்பெண் மற்றும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக வேண்டும்- விக்கிரமராஜா

ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி உடனடியாக அதிலிருந்து விலக வேண்டும் என விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
நளினி-முருகன் உடல்நிலையை டாக்டர் குழு தீவிர கண்காணிப்பு

வேலூர் சிறையில் முருகன்-நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல்நிலை மிகவும் சோர்வாக உள்ளது. டாக்டர்கள் குழுவினர் 2 பேரின் உடல் நிலையையும் கண்காணித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை: சரத்குமார்

கருணாநிதியுடன் ஒப்பிடும்போது மு.க.ஸ்டாலின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்கவராக திகழ்கிறார் என சரத்குமார் தெரிவித்தார்.
ஆம்பூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

ஆம்பூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேரணாம்பட்டில் தோல் வியாபாரி வீட்டில் திருட முயன்ற 2 பேர் கைது

பேரணாம்பட்டில் தோல் வியாபாரி வீட்டில் மர்ம நபர்கள் திருட முயன்ற போது பக்கத்து வீட்டுகாரர் போலீசுக்கு தகவல் கூறியதால் 2 பேர் பிடிப்பட்டனர்.
ஆம்பூர் அருகே மூதாட்டி கொலையில் தப்பி ஓடிய வாலிபர் கைது

ஆம்பூர் அருகே மூதாட்டியை கொலை செய்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தப்பி ஓடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்படும் - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

ராணிப்பேட்டை சிப்காட் வாலாஜா நகரங்களில் சுற்றிதிரியும் கால்நடைகள் பிடிக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரக்கோணம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி ரூ.1 லட்சம் பறிப்பு

அரக்கோணம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் உண்ணாவிரதம் நீடிப்பு

வேலூர் ஜெயிலில் முருகன்-நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை திடீர் மரணம்

வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை திடீரென இறந்ததால் பெற்றோர் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் அருகே ஏரிக்கரையில் பச்சிளம் குழந்தை வீச்சு

குடியாத்தம் அருகே ஏரிக்கரையில் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளங் குழந்தையை வீசி சென்ற தாய் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.