iFLICKS தொடர்புக்கு: 8754422764
வேலூர் மாவட்டத்தில் சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்ய மானியம் - கலெக்டர் ராமன்

ஜூன் 20, 2018 16:52

வேலூரில் பாலாற்றில் முதியவர் பிணம்

வேலூரில் பாலாற்றில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜூன் 19, 2018 16:54

8 வயது சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்

சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஜூன் 19, 2018 16:50

ஆம்பூரில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

ஆம்பூரில் ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூன் 19, 2018 16:14

குடியாத்தம் அருகே லாரி - கார் மோதி விபத்து: பெண் பலி

குடியாத்தம் அருகே காரும், சிமெண்டு சீட்டுகளை ஏற்றி வந்த லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் பலியானார்

ஜூன் 18, 2018 23:00

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உடனடியாக தீர்வு காணவேண்டும் - செ.கு.தமிழரசன்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறியுள்ளார். #MLAsDisqualified #Tamilarasan

ஜூன் 18, 2018 11:54

அடுத்த மாதம் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த மாதம்(ஜூலை) 15-ந்தேதி தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan

ஜூன் 17, 2018 07:34

வேலூர் அருகே தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் மினி லாரி கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள மலைப்பகுதியில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்

ஜூன் 16, 2018 22:30

வேலூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்

வேலூர் அருகே குடிநீர் கேட்டு 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜூன் 16, 2018 18:20

ஜோலார்பேட்டையில் மகள் இறந்த துக்கத்தில் தாயும் மரணம்

ஜோலார்பேட்டையில் மகள் இறந்த துக்கத்தில் தாயாரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 16, 2018 09:38

இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிய காதலன் கைது

காதலியை ஏமாற்றிவிட்டு தலைமறைவாக இருந்து சிக்கிய வாலிபர், கைது நடவடிக்கைக்கு பயந்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

ஜூன் 15, 2018 18:18

அரக்கோணத்தில் நகைக்கடை அதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பு

நகைக்கடை அதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 13½ பவுன் டாலர் செயினை 2 மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 15, 2018 17:43

நாட்டறம்பள்ளியில் கார்-லாரி மோதி வியாபாரி பலி

நாட்டறம்பள்ளியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஜூன் 15, 2018 17:01

அரக்கோணம் அருகே பைக் விபத்தில் விவசாயி பலி

அரக்கோணம் அருகே பைக் விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூன் 15, 2018 16:54

வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே லாரிகள் மோதியதில் டிரைவர் பலி

வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கன்டெய்னர் லாரி, நிலக்கரி ஏற்றி வந்த லாரி மீது மோதியது. இதில் கன்டெய்னர் லாரி டிரைவர் பலியானார்.

ஜூன் 14, 2018 23:06

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக 10 பேரிடம் ரூ.30 லட்சத்து 25 ஆயிரம் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது

ஜூன் 14, 2018 22:58

பணத்தகராறில் மிரட்டல்: லாரி டிரைவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை

பணத்தகராறில் மிரட்டல் விடுத்ததால் லாரி டிரைவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14, 2018 11:23

வாலாஜா அருகே ஊதுவத்தி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து

வாலாஜா அருகே ஊதுவத்தி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஜூன் 13, 2018 22:05

குடியாத்தத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1 லட்சம் மது பாட்டில்கள் ஆட்டோவில் கடத்தல்

குடியாத்தத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை கடத்திச் சென்ற ஆட்டோவை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

ஜூன் 13, 2018 19:54

ஆற்காடு பஸ் நிலையம் அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு

போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் நகை பறித்துச்சென்ற சம்பவம் ஆற்காடு பஸ் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 13, 2018 15:36

பேரணாம்பட்டு அருகே மாந்தோப்புகளை சூறையாடிய காட்டு யானைகள்

பேரணாம்பட்டு அருகே மாந்தோப்புகளில் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்துள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பீதிடையந்துள்ளனர்.

ஜூன் 12, 2018 15:40

5

ஆசிரியரின் தேர்வுகள்...