வெம்பாக்கம் அருகே பைக் விபத்தில் பெண் பலி

வெம்பாக்கம் அருகே பைக் விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆரணி அருகே கள்ளக்காதல் ஜோடி மின்கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கள்ளக்காதல் ஜோடி மின்கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் மழை: வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை வனத்துறை விடுதியில் பெண் வன அலுவலர் தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை வனத்துறை விடுதியில் பெண் வன அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம் அருகே பள்ளி பஸ் மோதி மாணவன் பலி

கண்ணமங்கலம் அருகே பள்ளி பஸ் மோதிய விபத்தில் 9-ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தரடாப்பட்டு ரேஷன் கடையில் மண்எண்ணெய் வாங்க தள்ளு முள்ளு

தரடாப்பட்டு ரேஷன் கடையில் மண்எண்ணெய் வாங்க தள்ளு முள்ளு ஏற்பட்டது. எனவே, கடையை 2 ஆக பிரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வந்தவாசி அருகே மாட்டை அடித்து கொன்ற சிறுத்தை - பொதுமக்கள் பீதி

வந்தவாசி அருகே மாட்டை சிறுத்தை அடித்து கொன்று உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
போலீஸ் விரட்டியதில் கிணற்றில் விழுந்து மதுரை ரவுடி உயிரிழப்பு

வெம்பாக்கம் அருகே போலீஸ் விரட்டியதில் கிணற்றில் விழுந்து மதுரை ரவுடி பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை

திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வந்தவாசி அருகே கார் திருடிய சென்னை என்ஜினீயரிங் கல்லூரி மாணவன் கைது

வந்தவாசி அருகே கார் திருடிய சென்னை என்ஜினீயரிங் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தண்டராம்பட்டு அருகே ஹோமியோபதி டாக்டர் தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ஹோமியோதிபதி டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி நகைக்கடை கொள்ளை - சுரேஷ் பயன்படுத்திய மினிவேன் பறிமுதல்

திருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சுரேஷ் பயன்படுத்திய மினிவேனை திருவண்ணாமலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை: அணைகளில் நீர்மட்டம் உயர்வு

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை கலெக்டரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்த அதிகாரிகள்

திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்.
திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் சிற்ப கலைஞர் தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் சிற்ப கலைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

திருவண்ணாமலை அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பயனாளிகளுக்கு வீடு வழங்கவில்லை என்றால் அதிகாரிகள் சஸ்பெண்டு- வாட்ஸ்அப்பில் கலெக்டர் எச்சரிக்கை

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் குறித்து தொடர்ந்து திங்கட்கிழமைக்குள் பயனாளிகளுக்கு வீடு வழங்கவில்லை என்றால் சஸ்பெண்டு செய்ய தயாராக இருக்கிறேன் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமியின் ஆவேச பேச்சு ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவுகிறது.
திருவண்ணாமலையில் போலி பெண் டாக்டர் மீண்டும் கைது

திருவண்ணாமலையில் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த போலி பெண் டாக்டர் மீண்டும் கருக்கலைப்பில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் நகை பணத்துடன் பெண் மாயம்

திருவண்ணாமலையில் நகை மற்றும் பணத்துடன் மாயமான பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாதீபத்தையொட்டி திருவண்ணாமலை மலையில் ஏற 2500 பக்தர்களுக்கு அனுமதி

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் திருவண்ணாமலை மகா தீபத்தின்போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.