போளூர் அருகே சாராயம் விற்றவர் கைது

போளூர் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள், தம்பி பலி

பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கண்ணமங்கலம் அருகே லாரி மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலி

கண்ணமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கீழ்பென்னாத்தூர் அருகே ஆவின் ஊழியர் மீது தாக்குதல்- கூலித்தொழிலாளி கைது

கீழ்பென்னாத்தூர் அருகே மெக்கானிக் கடையில் வைத்து ஆவின் ஊழியரை தாக்கிய கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தமிழக மக்கள் பா.ஜ.க.வை ஆதரிக்க தொடங்கிவிட்டனர்- சுதாகர் ரெட்டி பேச்சு

தமிழக மக்கள் பா.ஜ.க.வை ஆதரிக்க தொடங்கிவிட்டனர் என்று மாநில இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.15½ கோடிக்கு மதுபானம் விற்பனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.15½ கோடிக்கு மதுபானம் விற்பனை ஆனது.
கீழ்பென்னாத்தூர் அருகே படிக்கட்டில் தவறி விழுந்தவர் பலி

கீழ்பென்னாத்தூர் அருகே படிக்கட்டில் தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டராம்பட்டு அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

தண்டராம்பட்டு அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

ஆரணி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தூசி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலி

தூசி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே மின்சாரம் தாக்கி போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் பலி

திருவண்ணாமலை அருகே மின்சாரம் தாக்கி போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை- கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை திருவள்ளுவர் தினம், 26-ந்தேதி குடியரசு தினம் மற்றும் 28-ந்தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடிவைக்க கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
கண்ணமங்கலம் அருகே மது, சாராயம் பதுக்கிய 9 பேர் கைது

கண்ணமங்கலம் அருகே மது, சாராயம் பதுக்கிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஈட்டிய விடுப்புத்தொகை வழங்கக்கோரி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கரும்பு அரவை நிறுத்தப்பட்டது.
களம்பூர் அருகே சாராயம், மது விற்ற 4 பேர் கைது

களம்பூர் அருகே சாராயம், மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி

கீழ்பென்னாத்தூர் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலெக்டர், தாலுகா அலுவலகங்களில் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்ட பொதுமக்கள்

கலெக்டர், தாலுகா அலுவலகங்களில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் பெட்டியில் போட்டனர்.
ஆரணி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை

ஆரணி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாரயம் பதுக்கி வைத்திருந்த 4 பெண்கள் உள்பட 5 பேர் கைது

சாரயம் பதுக்கி வைத்திருந்த 4 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணாபுரம் பகுதியில் மழையால் 5 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர் சேதம்

வாணாபுரம் பகுதியில் பெய்த மழையால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் உளுந்துபயிர் சேதம் அடைந்துள்ளது. உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.