iFLICKS தொடர்புக்கு: 8754422764

புழல் ஜெயில் கைதி ஆஸ்பத்திரியில் மரணம்

கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த கைதி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏப்ரல் 23, 2018 16:16

வாட்டி எடுக்கும் கோடை - திருவள்ளூர் உள்பட 3 மாவட்டங்களில் 105 டிகிரி வெயில்

கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில் திருச்சி, திருவள்ளூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று அதிக பட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது.

ஏப்ரல் 23, 2018 16:10

குன்றத்தூரில் கிரிக்கெட் மட்டையால் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் கொலை

குன்றத்தூரில் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டதால் 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 23, 2018 15:09

வீட்டுமனை தருவதாக ரூ.2 கோடி மோசடி- பெண் உள்பட 2 பேர் கைது

தனியார் நிறுவனத்தில் குறைந்த விலையில் வீட்டுமனை தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஏப்ரல் 22, 2018 15:02

வீட்டு உரிமையாளர் அடித்து கொலை- குடியிருந்த தொழிலாளி கைது

திருமழிசை அருகே வாடகை பாக்கி தகராறில் வீட்டு உரிமையாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏப்ரல் 22, 2018 12:53

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏப்ரல் 22, 2018 12:32

திருவொற்றியூரில் ரெயில்வே பணியின் போது எந்திரம் கொட்டிய மண்ணுக்குள் சிக்கி ஆட்டோ டிரைவர் பலி

திருவொற்றியூரில் ரெயில்வே பணியின் போது எந்திரம் கொட்டிய மண்ணுக்குள் சிக்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏப்ரல் 21, 2018 15:10

சுட்டுக்கொல்லப்போவதாக மிரட்டல்- திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல்ஜோடி தஞ்சம்

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து சுட்டுக்கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்ததை அடுத்து திருவள்ளூர் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைத்துள்ளனர்.

ஏப்ரல் 20, 2018 17:38

திருவள்ளூர் அருகே புதுப்பெண் திடீர் மாயம்- போலீஸ் விசாரணை

திருவள்ளூர் அருகே நாளை மறுநாள் திருமணம் நடக்கவிருந்த நிலையில் புதுப்பெண் திடீர் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏப்ரல் 20, 2018 16:05

திருவொற்றியூர் முனீஸ்வரர் கோவிலில் 45 அடி உயர அம்மன் -  அனுமான் சிலைக்கு கும்பாபிஷேகம்

திருவொற்றியூர் உள்ள 45 அடி உயர அங்காள ஈஸ்வரி அம்மன் சிலைக்கும், 43 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலைக்கும் இன்று காலை கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

ஏப்ரல் 20, 2018 15:34

குஜராத்தில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வந்த ரூ.15 லட்சம் குட்கா பறிமுதல்

குஜராத்தில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வந்த ரூ.15 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 20, 2018 15:13

கும்மிடிப்பூண்டி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

கும்மிடிப்பூண்டி அருகே 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏப்ரல் 20, 2018 14:28

மோடியின் திட்டங்களை மறைக்கவே பல்வேறு போராட்டங்கள் நடக்கிறது- தமிழிசை

பிரதமரின் திட்டங்களை மறைக்கவே தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. அது எடுபடாமல் போய்விடும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #tamilisai #pmmodi

ஏப்ரல் 20, 2018 14:17

எந்த தேர்வு கொண்டு வந்தாலும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்வார்கள்- அமைச்சர் செங்கோட்டையன்

மத்திய அரசு எந்த தேர்வு கொண்டு வந்தாலும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்வார்கள் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 19, 2018 16:11

பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

பூண்டி ஏரியில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் நேற்று இரவு முதல் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

ஏப்ரல் 19, 2018 15:31

எச்.ராஜாவை கண்டித்து போராட்டம்: தி.மு.க.வினர் 152 பேர் மீது வழக்கு

கனிமொழி குறித்து விமர்சனம் செய்த எச்.ராஜாவை கண்டித்து பொன்னேரி புதிய பஸ் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 152 தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏப்ரல் 19, 2018 13:25

சத்துணவு சாப்பிட்ட 26 மாணவர்கள் பாதிப்பு: பள்ளி சத்துணவு அமைப்பாளர் உள்பட 2 பேர் சஸ்பெண்டு

கும்மிடிப்பூண்டி அருகே சத்துணவு சாப்பிட்ட 26 மாணவர்களின் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக பள்ளி சத்துணவு அமைப்பாளர் உள்பட 2 பேரை சஸ்பேண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 19, 2018 13:03

ஆஸ்பத்திரியில் நோயாளிபோல் காத்திருந்து பெண் டாக்டரிடம் நகை பறிப்பு

ஆஸ்பத்திரியில் நோயாளிபோல் காத்திருந்து பெண் டாக்டரிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஏப்ரல் 18, 2018 16:37

கல்லூரி பேராசிரியையுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் 18, 2018 15:48

ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி

ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாப உயிரிழந்தார்.

ஏப்ரல் 18, 2018 15:39

பூந்தமல்லியில் என்ஜினீயரை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு

பூந்தமல்லியில் என்ஜினீயரை கத்தியால் குத்தி செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏப்ரல் 18, 2018 12:11

5

ஆசிரியரின் தேர்வுகள்...