மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல் - 2 பேர் பலி

பள்ளிப்பட்டு - சோழிங்கர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனல்மின் நிலைய என்ஜினீயர் திடீர் மரணம்

அனல்மின் நிலைய என்ஜினீயர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமாபுரத்தில் கஞ்சா விற்ற ரவுடியின் தம்பி கைது

ராமாபுரத்தில் கஞ்சா விற்ற ரவுடியின் தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமுல்லைவாயல் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை

திருமுல்லைவாயல் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபரானதால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அன்புமணி ராமதாஸ்

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அதிபராக வெற்றி பெற்றிருப்பது இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆவடியில் சாலையை சீரமைக்க கோரி பெண்கள் திடீர் போராட்டம்

ஆவடியில் சாலையை சீரமைக்க கோரி பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக குழந்தைகள் பாதுகாப்பு போலீஸ் நிலையம்

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக இன்று 3 இடங்களில் குழந்தைகள் பாதுகாப்பு போலீஸ் நிலையம் திறக்கப்பட்டது.
செங்குன்றம் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது

செங்குன்றம் அருகே கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அருகே காரில் வந்து சூதாடிய 8 பேர் கைது

ஊத்துக்கோட்டை அருகே காரில் வந்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே கோவிலில் கொள்ளை

திருவள்ளூர் அருகே கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்குன்றம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை

செங்குன்றம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெங்கல் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

வெங்கல் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புழல் அருகே என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை

புழல் அருகே என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் 713 பேர் விருப்ப மனு

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் 713 விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.
பொன்னேரியில் ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

பொன்னேரியில் ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி அருகே பழைய வீட்டை இடித்தபோது சுவர் சரிந்து தொழிலாளி பலி

பூந்தமல்லி அருகே பழைய வீட்டை இடித்தபோது சுவர் சரிந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றத்தில் கணவருடன் தகராறு - மனைவி தற்கொலை

செங்குன்றம் அருகே கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குன்றத்தூர் அருகே ஆட்டோ ரேஸ்- மெக்கானிக் பலி

குன்றத்தூர் அருகே ஆட்டோ ரேசில் ஈடுபட்ட மெக்கானிக் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொசஸ்தலை ஆற்றில் குதித்து ஆசிரியர் தற்கொலை

மணலி புதுநகர் கொசஸ்தலை ஆற்றில் குதித்து தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி அருகே செங்கல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 2 பேர் படுகாயம்

பொன்னேரி அருகே செங்கல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.