வேலை வாங்கி தருவதாக ரூ.24 லட்சம் மோசடி செய்த சாப்ட்வேர் என்ஜினீயர் கைது

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த சாப்ட்வேர் என்ஜினீயர் கைதானார். விசாரணையில் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.35 லட்சத்தை இழந்தது தெரிந்தது.
போரூர் அருகே கேபிள் டி.வி. ஆபரேட்டர் வெட்டிக்கொலை- 9 பேர் போலீசில் சரண்

சென்னை போரூர் அருகே பட்டப்பகலில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தண்ணீர் லாரி மோதி பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி

மாதவரம் அருகே பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தண்ணீர் லாரி மோதி பலியானார்.
ஊத்துக்கோட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே 2-வது திருமணம் செய்து கொள்வேன் என்று கணவர் மிரட்டியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டயர் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து- பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள டயர் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 4 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் 3 மணி நேரம் நின்று சாமி தரிசனம்

தொடர் விடுமுறை காரணமாக திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 6 டிஎம்சி தண்ணீர் வரத்து

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 119 நாட்களாக கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்ட நிலையில் பூண்டி ஏரிக்கு 6 டிஎம்சி நீர் வந்து சேர்ந்துள்ளது.
மின்கம்பியில் கரும்பு உரசியதால் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்கம்பியில் கரும்பு உரசியதால் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே கார் மோதி முதியவர் பலி

திருவள்ளூர் அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொத்தூர் பகுதியில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவி பலி

பொத்தூர் பகுதியில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் வகுப்பால் கடைக்கு செல்ல மறுப்பு - தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

ஆன்லைன் வகுப்பு இருப்பதாக கூறி கடைக்கு செல்ல மறுத்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மூதாட்டியை கட்டிப்போட்டு 10 பவுன் நகை-பணம் கொள்ளை

ஆரணியில் வீட்டில் மூதாட்டியை கட்டிப்போட்டு 10 பவுன் நகை-பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஊத்துக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

வயலுக்கு அமைக்கப்பட்ட மின்சார வேலியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம்.மில் இருந்த பேட்டரியை திருடியவர் கைது

ஏ.டி.எம்.மில் இருந்த பேட்டரியை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாங்காடு அருகே நாயை கொடூரமாக கொன்ற 3 பேர் மீது வழக்கு

மாங்காடு அருகே நாய் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செங்குன்றம் அருகே மனைவியின் கள்ளக்காதலனை குத்திக்கொன்ற வாலிபர்

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் கள்ளக்காதலனை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே தந்தை, மகன் மீது தாக்குதல்- 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த தந்தை, மகனை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.