திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 32 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பல்லடத்தில் கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை

பல்லடம் அருகே கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் சந்தையில் மல்லிகைப்பூ விலை தொடர்ந்து உயர்வு

திருப்பூர் சந்தையில் மல்லிகைப்பூ விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 2,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அவினாசி அருகே கஞ்சா விற்றவர் கைது

அவினாசி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணை கொன்ற மந்திரவாதி... பர்னிச்சர் கடைக்குள் நடந்த பயங்கரம்

வெள்ளகோவிலில் பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணை கொன்று நகை, பணத்துடன் மந்திரவாதி ஓட்டம் பிடித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் தலைநிமிரவே புதிய வேளாண் சட்டங்கள்- அண்ணாமலை பேச்சு

விவசாயிகள் தலைநிமிரவே புதிய வேளாண் சட்டங்கள் போடப்பட்டுள்ளது என்று பாரதீய ஜனதா மாநில துணை தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
சம்பள பாக்கியை வழங்கக்கோரி துப்புரவு பணியாளர்கள் போராட்டம் - குடிநீர் திறப்பாளர்களும் தர்ணா

சம்பள பாக்கியை வழங்கக்கோரி திருப்பூரில் வடமாநில துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் திறப்பாளர்களும் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் விடுதியில் வைத்து கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்த டிரைவர் - பரபரப்பு தகவல்கள்

திருப்பூரில் விடுதியில் வைத்து கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்த டிரைவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு

தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் திருப்பூருக்கு நேற்று பூக்களின் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இதன் காரணமாக மல்லிகைப்பூ அதிகபட்சமாக கிலோ ரூ.2,400-க்கு விற்பனையானது.
திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆசைவார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது

ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
நஞ்சராயன் குளத்தில் அனுமதியின்றி மீன் பிடிக்கும் நபர்கள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்குளி அருகே உள்ள நஞ்சராயன் குளத்தில் அனுமதியின்றி சிலர் மீன் பிடிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
காதர்பேட்டையில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

காதர்பேட்டையில் உள்ள வீதிகளில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. பல நாட்கள் குப்பைகள் அந்த இடத்திலேயே கிடப்பதால், ஒருவித துர்நாற்றமும் வீசி சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
கணவருடன் கர்ப்பிணி தற்கொலை விவகாரம் - மருத்துவ அலுவலர்கள் விசாரணை

கணவருடன் கர்ப்பிணி தற்கொலை விவகாரம் தொடர்பாக மருத்துவ அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 48 ஆயிரத்து 666 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 48 ஆயிரத்து 666 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.
பெருமாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- பனியன் நிறுவன தொழிலாளி பலி

பெருமாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பனியன் நிறுவன தொழிலாளி பலியானார்.
திருப்பூர் அருகே பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெருமாநல்லூர் அருகே கணவருடன் 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

பெருமாநல்லூர் அருகே கணவருடன் 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடிதத்தில் உள்ள பரபரப்பு தகவல் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது- சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது என்று பா.ஜனதா கேரள மாநில பொறுப்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.
அவினாசியில் மகளை தாக்கி குப்பையில் வீசி விஷம் குடித்த பெங்களூர் பெண் டாக்டர்

கொரோனாவால் வருமானம் இல்லாத விரக்தியில் மகளை தாக்கி குப்பையில் வீசி விஷம் குடித்த பெங்களூர் பெண் டாக்டருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது- சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது என்று பா.ஜனதா கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.