iFLICKS தொடர்புக்கு: 8754422764

திருப்பூர் பகுதியில் மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூர் பகுதியில் மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பதிவு: நவம்பர் 09, 2020 17:27 IST

அவினாசி, ஊத்துக்குளியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

அவினாசி, ஊத்துக்குளியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

அவினாசி, ஊத்துக்குளியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: நவம்பர் 09, 2020 11:22 IST

திருப்பூர்-அவினாசி பகுதியில் பரவலாக மழை

திருப்பூர்-அவினாசி பகுதியில் பரவலாக மழை

திருப்பூர் மற்றும் அவினாசி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பதிவு: நவம்பர் 08, 2020 18:22 IST

திருப்பூரில் முதியவர் கட்டையால் அடித்துக்கொலை

திருப்பூரில் முதியவர் கட்டையால் அடித்துக்கொலை

திருப்பூரில் முதியவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

பதிவு: நவம்பர் 08, 2020 13:57 IST

தாராபுரத்தில் பருவ மழையால் சாலையோரம் கொட்டப்படும் தக்காளி

தாராபுரத்தில் பருவ மழையால் சாலையோரம் கொட்டப்படும் தக்காளி

தாராபுரம் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் தக்காளி செடியில் இருந்த பழங்கள் அழுகின. இதனை பறித்த விவசாயிகள் சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனர்.

பதிவு: நவம்பர் 07, 2020 20:35 IST

குன்னத்தூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

குன்னத்தூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

குன்னத்தூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.

பதிவு: நவம்பர் 07, 2020 13:25 IST

ஊத்துக்குளி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

ஊத்துக்குளி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

ஊத்துக்குளி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: நவம்பர் 07, 2020 12:22 IST

7 பேர் விடுதலை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை- முதல்வர் பழனிசாமி பேட்டி

7 பேர் விடுதலை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை- முதல்வர் பழனிசாமி பேட்டி

அ.தி.மு.க.அரசுதான் பேரறிவாளனுக்கு பரோல் கொடுத்தது. எனவே 7 பேர் விடுதலை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பதிவு: நவம்பர் 07, 2020 03:10 IST

ரூ.22 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்- 4 பேர் கைது

ரூ.22 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்- 4 பேர் கைது

மங்கலம் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.22 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: நவம்பர் 06, 2020 12:18 IST

தாராபுரத்தில் கனமழை: வீடுகள்- விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது

தாராபுரத்தில் கனமழை: வீடுகள்- விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது

தாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால் நகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் ஆறுபோல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பதிவு: நவம்பர் 05, 2020 14:25 IST

இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சேவூர் சிறுமி

இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சேவூர் சிறுமி

இந்தியாவில் உள்ள 22 மொழிகளை குறைந்த நேரத்தில் உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் சேவூரை சேர்ந்த 3 வயது சிறுமி இடம் பெற்றுள்ளார்.

பதிவு: நவம்பர் 05, 2020 08:28 IST

பல்லடத்தில் 100 ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற தொழிலாளி கைது

பல்லடத்தில் 100 ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற தொழிலாளி கைது

பல்லடத்தில் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: நவம்பர் 04, 2020 15:48 IST

உடுமலையில் ரூ.82 கோடி செலவில் கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி : முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்

உடுமலையில் ரூ.82 கோடி செலவில் கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி : முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்

திருப்பூருக்கு வருகிற 6-ந் தேதி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ. 82 கோடி செலவில் உடுமலை அருகே கட்டப்பட உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பதிவு: நவம்பர் 04, 2020 06:48 IST

திருப்பூர் மாவட்டத்தில், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 11,875 பேர் குணமடைந்தனர்

திருப்பூர் மாவட்டத்தில், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 11,875 பேர் குணமடைந்தனர்

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 11,875 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

பதிவு: நவம்பர் 04, 2020 06:43 IST

தண்ணீர் தொட்டிக்குள் இருந்து ஆண் பிணம் மீட்பு- கொலையா? என போலீசார் விசாரணை

தண்ணீர் தொட்டிக்குள் இருந்து ஆண் பிணம் மீட்பு- கொலையா? என போலீசார் விசாரணை

திருப்பூரில் பூட்டியிருந்த வீட்டில் தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் இருந்த ஆண் பிணத்தை போலீசார் மீட்டனர். இவரை யாராவது கொலை செய்து போட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: நவம்பர் 03, 2020 17:35 IST

பல்லடத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை

பல்லடத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை

பல்லடத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: நவம்பர் 02, 2020 13:04 IST

தமிழகத்தில் 10-ந் தேதி முதல் 1,112 தியேட்டர்களை திறக்க ஏற்பாடு

தமிழகத்தில் 10-ந் தேதி முதல் 1,112 தியேட்டர்களை திறக்க ஏற்பாடு

தமிழகத்தில் வருகிற 10-ந் தேதி முதல் 1,112 தியேட்டர்களை திறக்க ஏற்பாடு நடந்து வருவதாக தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறினார்.

பதிவு: நவம்பர் 02, 2020 07:08 IST

உடுமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து - 3 பேர் பலி

உடுமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து - 3 பேர் பலி

உடுமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் மாணவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பதிவு: நவம்பர் 02, 2020 01:39 IST

திருப்பூரில் மேலும் 91 பேருக்கு தொற்று : கொரோனாவுக்கு 3 பேர் பலி

திருப்பூரில் மேலும் 91 பேருக்கு தொற்று : கொரோனாவுக்கு 3 பேர் பலி

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியாகியுள்ளனர். 121 பேர் குணமடைந்துள்ளனர்.

பதிவு: நவம்பர் 01, 2020 23:44 IST

அவினாசியில் கலைநயம் மிக்க நந்தி சிலை விஜயவாடாவுக்கு அனுப்பி வைப்பு

அவினாசியில் கலைநயம் மிக்க நந்தி சிலை விஜயவாடாவுக்கு அனுப்பி வைப்பு

அவினாசியில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க நந்திசிலை விஜயவாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பதிவு: நவம்பர் 01, 2020 14:36 IST

உடுமலை அருகே ஆசிரியை வீட்டில் 9 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

உடுமலை அருகே ஆசிரியை வீட்டில் 9 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

உடுமலை அருகே பள்ளி ஆசிரியை வீட்டில் பூட்டை உடைத்து அங்கிருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று விட்டனர்.

பதிவு: நவம்பர் 01, 2020 12:50 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store