வெள்ளகோவிலில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வெள்ளகோவிலில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசின் திட்டங்களை பெற்று பொதுமக்கள் பயன் அடைய வேண்டும்- உடுமலை ராதாகிருஷ்ணன் பேச்சு

அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்கள் பெற்று பயன் அடைய வேண்டும் என்று குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
பல்லடத்தில் வயதான தம்பதியிடம் 30 பவுன் நகை கொள்ளை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கத்தியை காட்டி மிரட்டி வயதான தம்பதியிடம் இருந்து 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளதால் மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடிநீர் சீராக வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்

உடுமலை அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு சாலை மறியலுக்கு முயன்றனர்.
திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர் பாதிப்பு

திருப்பூர் சிட்கோ பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
திருப்பூரில் காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்

மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஊத்துக்குளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கயத்தில் மாணவியை கிணற்றில் தள்ளி கொலை செய்த அண்ணி

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் மாணவியை கிணற்றில் தள்ளி கொலை செய்த அண்ணியை 4 மாதங்களுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் பனியன் தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை

திருப்பூரில் பனியன் தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

காதலித்து வாலிபர் ஏமாற்றியதால் பல்லடம் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம் அருகே பிஏபி வாய்க்காலில் குதித்து வாலிபர் தற்கொலை

பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.52 லட்சம் மோசடி - 4 பேர் மீது வழக்கு

திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிக்கு ஏற்றிய குளுக்கோசில் புழு

திருப்பூர் மாநகராட்சி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றிய குளுக்கோஸ் பாட்டிலில் புழு கிடந்ததாக வெளியான தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொசுபுழு உற்பத்தி- தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பல்லடம் அருகே கொசுபுழு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சுகாதாரதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருப்பூரில் வழிப்பறி வழக்கில் மகன் கைதானதால் தந்தை தற்கொலை

திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் வழிப்பறி வழக்கில் மகன் கைதானதால் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நிறுவன பெண் அதிகாரியிடம் பர்ஸ் திருடிய 2 பெண்கள் கைது - சிறையில் அடைப்பு

அவினாசி அருகே பஸ்சில் தனியார் நிறுவன பெண் அதிகாரியிடம் பர்ஸ் திருடிய 2 பெண்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருப்பூரில் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

திருப்பூரில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில் அருகே பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு

வெள்ளகோவில் அருகே பெண்ணிடம் 6½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
தாராபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
உடுமலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

உடுமலை அருகே சாலையை கடக்க முயன்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழந்தான். மின்விளக்கு எரியாததால் விபத்து நடந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பல்லடம் அருகே விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி - உருக்கமான தகவல்கள்

பல்லடம் அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.