தூத்துக்குடியில் பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் கடன் தொல்லை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் மறியல்

திருச்செந்தூர் அருகே குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குரும்பூர் அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

குரும்பூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற 2 பேர் கைது

திருச்செந்தூர் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்க திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன்

“மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்கும் திட்டம் உள்ளது“ என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் 7 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

தூத்துக்குடியில் கடல் சீற்றம் குறைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
திருச்செந்தூர் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை

திருச்செந்தூர் அருகே தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் தூர்வாரும் பணிகள் சரிவர நடக்கவில்லை- கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை நீரை சேமிக்க எந்த வழிமுறைகளையும் அரசு செய்யவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்றது சூரசம்ஹாரம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மாலை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து முருகன் அருளை பெற்றனர்.
கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் நாளை (சனிக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி தொடரும்: பிரேமலதா பேட்டி

வருகிற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி தொடரும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தொடர் கனமழை: இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழையில் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பில்லாத ஆழ்துளை கிணறு மட்டுமின்றி கிணறுகளை மூடுவதற்கும் நடவடிக்கை- கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்க பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
நாங்குநேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும்- வசந்தகுமார் எம்.பி.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய கனமழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எட்டயபுரத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கோவில்பட்டியில் பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து - ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் நாசம்

கோவில்பட்டியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின.
எட்டயபுரத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

எட்டயபுரத்தில் சுவிட்ச் போர்டில் கை வைத்த வாலிபர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சீமான் குதர்க்கமாக பேசி வருகிறார்- அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

விஜய் படம் என்பதற்காக அனுமதி மறுக்கவில்லை என்றும் சீமான் குதர்க்கமாக பேசி வருவதாவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ந்தேதி உள்ளூர் விடுமுறை

கந்த சஷ்டி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ந்தேதி உள்ளூர் விடுமுறை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பிகில் திரைப்பட சிறப்பு காட்சிக்கு போலி டிக்கெட் விற்பனை - 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடியில் பிகில் திரைப்பட சிறப்பு காட்சிக்கு போலி டிக்கெட் விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரும்பூர்-திருச்செந்தூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

குரும்பூர்-திருச்செந்தூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.