எம். சவேரியார்புரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் - வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரிக்கை

தூத்துக்குடி எம்.சவேரியார்புரத்தில் வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி மணப்பாடு கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி மணப்பாடு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து குதூகலமாக கடலில் நீராடி மகிழ்ந்தனர்.
தூத்துக்குடியில் 2 நாட்களில் 98 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 98 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி மணப்பாடு கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி மணப்பாடு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து குதூகலமாக கடலில் நீராடி மகிழ்ந்தனர்.
ஓட்டப்பிடாரம் பகுதியில் தொடர் மழையால் பயிர்கள் நாசம்

ஓட்டப்பிடாரம் பகுதியில் பெய்த தொடர் மழையால் மானாவாரி பயிர்கள் நாசமாயின. எனவே உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரல் அருகே டாஸ்மாக் கடை கதவை உடைத்து கொள்ளை முயற்சி

ஏரல் அருகே டாஸ்மாக் கடை கதவை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் தப்பியது.
நெல்லை-திருச்செந்தூர் சாலையில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

தாமிரபரணியில் வெள்ளம் குறைந்ததால், நெல்லை-திருச்செந்தூர் சாலையில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
கயத்தாறு அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

கயத்தாறு அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்பிக்நகர் அருகே மது பாட்டில் வைத்திருந்த 5 பேர் கைது

ஸ்பிக்நகர் அருகே மது பாட்டில் வைத்திருந்த 5 பேரை போலீசா கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே போட்டியாளர்களை அழ வைத்த பொங்கல் விளையாட்டு போட்டி



திருச்செந்தூர் அருகே பொங்கல் பண்டிகையையொட்டி வித்தியாசமான போட்டியை நடத்தி பங்கேற்பாளர்களை அழ வைத்த சம்பவம் நடந்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடலில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டதால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
பொங்கலை முன்னிட்டு ரூ.6½ கோடிக்கு மது விற்பனை

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு ரூ.6½ கோடிக்கு மதுவிற்பனை நடந்து உள்ளது.
மழைநீர் தேங்கியதால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்- விவசாயிகள் வேதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மானாவாரி பயிர்கள் முளைத்து சேதம் அடைந்து உள்ளன. இதுவிவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
கணவரை காப்பாற்ற முயன்ற இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கணவனை காப்பாற்ற முயன்று மனைவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க.வின் பொய் பிரசாரம் எடுபடாது- அமைச்சர் கடம்பூர் ராஜூ

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் கபட நாடகம், பொய் பிரசாரம் எடுபடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கடந்த 6 நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி

கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெள்ளத்தில் மதிக்கிறது தூத்துக்குடி. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி அருகே நின்ற லாரி மீது லோடு ஆட்டோ மோதல்- 2 பேர் பலி

கோவில்பட்டி அருகே நின்ற லாரி மீது லோடு ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொடர்ந்து கொட்டும் கனமழை- தூத்துக்குடி மாநகரில் 5 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடி பகுதியில் சுமார் 5 ஆயிரம் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஒரே நாளில் அதிக சரக்கு பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே நாளில் அதிக சரக்கு பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்து உள்ளது.
தூத்துக்குடியில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய ஆயுதப்படை போலீசார்

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், போலீசார் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.
தாமிரபரணி ஆறு, கடலில் கலக்கும் பகுதியான முக்காணி பாலத்தில் கலெக்டர் ஆய்வு

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கடலில் கலக்கும் இடமான ஆத்தூர் முக்காணி ஆற்றுப் பாலத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு நடத்தினார்.