கடைமடைக்கு செல்லும் தண்ணீர் கடலுக்கு செல்வதால் பாதிப்பில்லை- காமராஜ் பேட்டி

கடைமடைக்கு செல்லும் தண்ணீர் கடலுக்கு செல்வதால் பாதிப்பில்லை என்று திருவாரூரில் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
வலங்கைமான் அருகே எலி மருந்து தின்று பெண் தற்கொலை

வலங்கைமான் அருகே கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில், எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
முத்துப்பேட்டை பகுதியில் கோவில் நிலத்தில் மணல் அள்ளிய லாரி பறிமுதல் - டிரைவர் கைது

முத்துப்பேட்டை பகுதியில் கோவில் நிலத்தில் மணல் அள்ளிய லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
பணத்தகராறில் காரில் விவசாயி கடத்தல் - 2 பேர் கைது

மன்னார்குடி அருகே பணத்தகராறில் விவசாயியை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க டிடிவி தினகரன் தடையாக இருக்கிறார்- திவாகரன்

அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க டி.டி.வி. தினகரன் தடையாக உள்ளார் என்று அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசு மருத்துவனை ஒப்பந்தப் பணியாளர்களிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த வழக்கில் சுகாதாரத்துறை ஊழியர் கைது

அரசு மருத்துவனை ஒப்பந்தப் பணியாளர்களிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த வழக்கில் சுகாதாரத்துறை ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- முத்தரசன் பேட்டி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
வலங்கைமான் அருகே கணவரை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி- உறவினர் கைது

வலங்கைமான் அருகே குடும்ப தகராறில் கணவரை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டனர்.
முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் குளங்கள் தூர்வாரப்படும்- உதயநிதி ஸ்டாலின் பேட்டி

தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை பாதுகாக்க தி.மு.க. இளைஞர் அணி மூலம் குளங்கள் தூர்வாரப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவாரூர் அருகே வாய்க்காலில் பஸ் கவிழ்ந்தது- 20 பயணிகள் காயம்

திருவாரூர் அருகே இன்று வாய்க்காலில் பஸ் கவிழ்ந்தது. இதில் 20 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருத்துறைப்பூண்டியில் பஸ் மோதி தொழிலாளி தலை துண்டாகி பலி

திருத்துறைப்பூண்டியில் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி தலை துண்டாகி பலியானார்.
முத்துப்பேட்டை அருகே கோவை பதிவு எண் கொண்ட 3 கார்கள் பறிமுதல்

முத்துப்பேட்டை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவை பதிவு எண் கொண்ட 3 கார்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி திருவாரூர் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விநாயகர் சிலைகள் ஊர்வலம்: முத்துப்பேட்டை பகுதியில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

முத்துப்பேட்டை பதட்டம் நிறைந்த பகுதி என்பதால் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கோவில் குளத்தை தூர்வாரியபோது 2 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர் அருகே கோவில் குளத்தை தூர்வாரிய போது பல கோடி மதிப்புள்ள 2 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் அருகே வீடு புகுந்து 15 பவுன் நகை-பணம் கொள்ளை

திருவாரூர் அருகே வீடு புகுந்து 15 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் அருகே மனைவியை தாக்கிய கணவன்-மாமியார் மகளிர் போலீசில் புகார்

திருவாரூர் அருகே தகராறில் மனைவியை தாக்கிய கணவன் மற்றும் மாமியார் குறித்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் இளம்பெண் தற்கொலை

கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம்- கலெக்டர் தகவல்

குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஆனந்த் கூறினார்.
விவசாயிடம் பிடித்தம் செய்த தொகையை திருப்பி செலுத்தி விட்டோம்- வங்கி மேலாளர் தவறை ஒப்புக்கொண்டார்

திருவாரூரில் விவசாயியின் வங்கி கணக்கில் பிடித்தம் செய்த தொகையை திருப்பி செலுத்தி விட்டோம் என்று வங்கி மேலாளர் கூறியுள்ளார்.