iFLICKS தொடர்புக்கு: 8754422764
புயல் நிவாரண முகாமில் ஊராட்சி மன்ற ஊழியர்களிடம் தகராறு- வாலிபர் கைது

பதிவு: நவம்பர் 26, 2020 16:13 IST

வெள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்- பொதுமக்களுக்கு, கலெக்டர் சாந்தா வேண்டுகோள்

வெள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்- பொதுமக்களுக்கு, கலெக்டர் சாந்தா வேண்டுகோள்

அவசர உதவிக்கு வெள்ள கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சாந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதிவு: நவம்பர் 25, 2020 14:47 IST

தீயணைப்பு படை வீரர்கள் விடுப்பின்றி பணியாற்றுவார்கள்- மாவட்ட அலுவலர் அனுஷியா தகவல்

தீயணைப்பு படை வீரர்கள் விடுப்பின்றி பணியாற்றுவார்கள்- மாவட்ட அலுவலர் அனுஷியா தகவல்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படை வீரர்கள் விடுப்பின்றி பணியாற்றுவார்கள் என மாவட்ட அலுவலர் அனுஷியா கூறினார்.

பதிவு: நவம்பர் 24, 2020 20:09 IST

3 மாதங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் இருப்பு வைப்பு- உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

3 மாதங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் இருப்பு வைப்பு- உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

பருவமழை முன்னெச்சரிக்கையாக ரேஷன் கடைகளில் 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

பதிவு: நவம்பர் 24, 2020 19:57 IST

பழுதடைந்த கட்டிடங்களில் மக்கள் தங்க வேண்டாம்- கலெக்டர் சாந்தா வேண்டுகோள்

பழுதடைந்த கட்டிடங்களில் மக்கள் தங்க வேண்டாம்- கலெக்டர் சாந்தா வேண்டுகோள்

மிக கனமழை பெய்ய உள்ளதால் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் தங்க வேண்டாம் என கலெக்டர் சாந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதிவு: நவம்பர் 24, 2020 16:53 IST

வலங்கைமான் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து 3 பவுன் நகை கொள்ளை

வலங்கைமான் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து 3 பவுன் நகை கொள்ளை

வலங்கைமான் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து 3 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பதிவு: நவம்பர் 23, 2020 18:44 IST

தொழுவூரில் பழுதடைந்த சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்- கிராம மக்கள் அவதி

தொழுவூரில் பழுதடைந்த சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்- கிராம மக்கள் அவதி

வலங்கைமான் அருகே தொழுவூரில் பழுதடைந்த சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

பதிவு: நவம்பர் 23, 2020 18:20 IST

பேரளம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

பேரளம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

பேரளம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

பதிவு: நவம்பர் 23, 2020 12:05 IST

திருவாரூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: நவம்பர் 22, 2020 12:35 IST

முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: நவம்பர் 22, 2020 11:53 IST

திருத்துறைப்பூண்டி அருகே முன்னாள் ஜமாத் தலைவர் வீட்டில் 29 பவுன் நகைகள்-ரூ.6 லட்சம் கொள்ளை

திருத்துறைப்பூண்டி அருகே முன்னாள் ஜமாத் தலைவர் வீட்டில் 29 பவுன் நகைகள்-ரூ.6 லட்சம் கொள்ளை

திருத்துறைப்பூண்டி அருகே முன்னாள் ஜமாத் தலைவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 29 பவுன் நகைகள், ரூ.6 லட்சத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பதிவு: நவம்பர் 21, 2020 09:25 IST

நீடாமங்கலம் அருகே பெண் கொலை வழக்கில் கணவர் கைது

நீடாமங்கலம் அருகே பெண் கொலை வழக்கில் கணவர் கைது

நீடாமங்கலம் அருகே பெண் கொலை வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு காரில் வைத்து அவரை அடித்துக்கொன்றது அம்பலமாகி உள்ளது.

பதிவு: நவம்பர் 21, 2020 07:11 IST

வக்கீல் குமாஸ்தா தற்கொலை: மனைவி-மைத்துனர்கள் கைது

வக்கீல் குமாஸ்தா தற்கொலை: மனைவி-மைத்துனர்கள் கைது

நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் தாக்கியதில் மனம் உடைந்த வக்கீல் குமாஸ்தா தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: நவம்பர் 20, 2020 15:07 IST

குடவாசல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

குடவாசல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

குடவாசல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: நவம்பர் 20, 2020 15:01 IST

முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: நவம்பர் 20, 2020 14:54 IST

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் மூதாட்டியின் விரலை துண்டித்த வாலிபர் கைது

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் மூதாட்டியின் விரலை துண்டித்த வாலிபர் கைது

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் அடைந்து மூதாட்டியின் விரலை துண்டித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: நவம்பர் 19, 2020 14:59 IST

நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் கலெக்டர் ஆய்வு

நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் கலெக்டர் ஆய்வு

நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் கலெக்டர் ஆய்வு செய்து வெள்ள தடுப்பு பணிகளை பார்வையிட்டார்.

பதிவு: நவம்பர் 19, 2020 13:52 IST

வெள்ள அபாயத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை- அமைச்சர் காமராஜ் தகவல்

வெள்ள அபாயத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை- அமைச்சர் காமராஜ் தகவல்

வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ள அபாயத்தை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.

பதிவு: நவம்பர் 18, 2020 18:59 IST

திருமணத்துக்கு மறுத்ததால் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தி காதலனை கரம்பிடித்த இளம் பெண்

திருமணத்துக்கு மறுத்ததால் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தி காதலனை கரம்பிடித்த இளம் பெண்

திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டம் நடத்தி காதலனை கரம் பிடித்தார்.

பதிவு: நவம்பர் 18, 2020 07:33 IST

நீடாமங்கலம் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் பிணம் - போலீசார் விசாரணை

நீடாமங்கலம் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் பிணம் - போலீசார் விசாரணை

நீடாமங்கலம் அருகே வெண்ணாற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரை அடித்துக்கொன்று ஆற்றில் வீசியவர்கள் யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: நவம்பர் 17, 2020 18:14 IST

கூத்தாநல்லூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி

கூத்தாநல்லூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி

கூத்தாநல்லூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: நவம்பர் 16, 2020 16:34 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store