iFLICKS தொடர்புக்கு: 8754422764

தென்னை மரத்தில் ஏறி அசத்தும் 7 வயது சிறுமி

தென்னை மரத்தில் ஏறி அசத்தும் 7 வயது சிறுமி

கொரோனா ஊரடங்கு காரணமாக தென்னை மரம் ஏறுவதற்கு பயிற்சி பெற்ற 7 வயது சிறுமி வெறும் கால்களிலேயே மரங்களில் ஏறி இளநீர், தேங்காய்களை பறித்து அசத்துகிறார்.

பதிவு: நவம்பர் 08, 2020 07:42 IST

தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைதான காவலர் கற்குவேல் சஸ்பெண்ட்

தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைதான காவலர் கற்குவேல் சஸ்பெண்ட்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கைதான காவலர் கற்குவேலை, சஸ்பெண்ட் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பதிவு: நவம்பர் 07, 2020 14:37 IST

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய மழை- உப்பளங்கள் நீரில் மூழ்கின

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய மழை- உப்பளங்கள் நீரில் மூழ்கின

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் உப்பளங்கள் நீரில் மூழ்கின.

பதிவு: நவம்பர் 07, 2020 07:29 IST

பகலில் போலீஸ்காரர்: இரவில் பலே திருடன்

பகலில் போலீஸ்காரர்: இரவில் பலே திருடன்

நெல்லையில் கொள்ளை வழக்கில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அவர் பகலில் போலீஸ்காரராகவும், இரவில் பலே திருடனாகவும் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

பதிவு: நவம்பர் 07, 2020 07:24 IST

பாளையங்கோட்டை அருகே கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல்

பாளையங்கோட்டை அருகே கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல்

பாளையங்கோட்டை அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: நவம்பர் 07, 2020 06:40 IST

வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் கைது

வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் கைது

வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: நவம்பர் 06, 2020 19:18 IST

பெண்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி- கலெக்டர் ஷில்பா ஆய்வு

பெண்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி- கலெக்டர் ஷில்பா ஆய்வு

சேரன்மாதேவி அருகே பெண்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுவதை கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார்.

பதிவு: நவம்பர் 06, 2020 13:23 IST

நெல்லை அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

நெல்லை அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

நெல்லை அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பதிவு: நவம்பர் 05, 2020 13:25 IST

திசையன்விளை பகுதியில் முருங்கைக்காய் விலை ‘கிடுகிடு’ உயர்வு

திசையன்விளை பகுதியில் முருங்கைக்காய் விலை ‘கிடுகிடு’ உயர்வு

திசையன்விளை பகுதியில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: நவம்பர் 04, 2020 09:36 IST

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு- பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு- பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு

நெல்லை மேலப்பாளையத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: நவம்பர் 04, 2020 09:19 IST

ரூ.10 கோடி மோசடி புகார்- நெல்லையில் நிதி நிறுவன அதிபர் கைது

ரூ.10 கோடி மோசடி புகார்- நெல்லையில் நிதி நிறுவன அதிபர் கைது

ரூ.10 கோடி மோசடி புகார் தொடர்பாக நெல்லையில் நிதி நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார்.

பதிவு: நவம்பர் 03, 2020 15:31 IST

நெல்லை ரஜினி மக்கள் மன்றத்தினர் 50 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

நெல்லை ரஜினி மக்கள் மன்றத்தினர் 50 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் 50 பேர் இளைஞரணி செயலாளர் தலைமையில் மன்றத்தில் இருந்து விலகி தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.

பதிவு: நவம்பர் 03, 2020 13:10 IST

பணகுடியில் மதுகுடிப்பதை கண்டித்ததால் மகளை கத்தியால் குத்திய தந்தை

பணகுடியில் மதுகுடிப்பதை கண்டித்ததால் மகளை கத்தியால் குத்திய தந்தை

பணகுடியில் மதுகுடிப்பதை கண்டித்ததால் மகளை கத்தியால் குத்திய தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

பதிவு: நவம்பர் 03, 2020 12:41 IST

சொத்து தகராறில் சைக்கிள் கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை

சொத்து தகராறில் சைக்கிள் கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை

நெல்லை மாவட்டம் பணகுடியில் சொத்து தகராறில் தந்தையை சரமாரி வெட்டிக்கொலை செய்த மகன்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பதிவு: நவம்பர் 02, 2020 15:16 IST

மேலப்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

மேலப்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

மேலப்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: நவம்பர் 02, 2020 13:00 IST

களக்காடு அருகே மது விற்ற 2 பேர் கைது

களக்காடு அருகே மது விற்ற 2 பேர் கைது

களக்காடு அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

பதிவு: நவம்பர் 01, 2020 15:34 IST

மேலப்பாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மேலப்பாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில், மேலப்பாளையம் ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பதிவு: நவம்பர் 01, 2020 15:15 IST

மது, புகையிலை பழக்கத்தால் தோல்நோய் அதிகரிக்கும் - ஐகிரவுண்டு டீன் தகவல்

மது, புகையிலை பழக்கத்தால் தோல்நோய் அதிகரிக்கும் - ஐகிரவுண்டு டீன் தகவல்

‘மது, புகையிலை பழக்கத்தால் தோல்நோய் அதிகரிக்கும்‘ என்று பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

பதிவு: நவம்பர் 01, 2020 15:08 IST

நெல்லை மாவட்டம் முழுவதும் ஒரு வாரத்தில் மது விற்ற 147 பேர் கைது

நெல்லை மாவட்டம் முழுவதும் ஒரு வாரத்தில் மது விற்ற 147 பேர் கைது

நெல்லை மாவட்டம் முழுவதும் ஒரு வாரத்தில் மது விற்ற 147 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 31, 2020 17:08 IST

திருக்குறுங்குடி அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு

திருக்குறுங்குடி அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு

திருக்குறுங்குடி அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 31, 2020 16:50 IST

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 31, 2020 16:38 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store